மோட்டார்களின் குடும்பங்கள் :
- இதில் இருப்பதை போல்தான் மோட்டார்கள் ஆனது வகைப்படுத்தப்பட்டுள்ளது .
- இந்த ஒவ்வொரு மொட்டார்களைப்பற்றியிம் வரவிருக்கும் நமது வளைப்பில் காணலாம் .
- நான் பொறியியல் படித்துக்கொண்டிருக்கும் மாணவன் என்பதால் என்னால் தொடர்ச்சியாக எழுத முடியாது நேரம் கிடைக்கையில் தான் எழுதமுடியும் ஆகவே நண்பர்களே என் வளைப்பை பின்தொடர்வதை விட்டுவிடவேண்டாம் உங்களுக்கு ஏலக்ட்ரிகளைப்பற்றிய முழு விபரமும் என்னால் முடிந்த அளவு தந்து உங்கள் அனைவரையும் எலக்ட்ரிகல் எஞ்சினியராக மாற்றமுடியும் என்பதை உங்களிடம் நான் பதிவு செய்கிறேன் .