கடத்தியின்
வெப்பநிலை மாறுபடும் போது
அதனுடைய resistance-ன்
அளவு மாறுபடுகிறது.
ஆனல்
உலோகமாக இருந்தால் வெப்பநிலை
உயரும் போது அதனுடைய resistance -ன் அளவு
அதிகரிக்கிறது. எனவே
இவைகள் Positive temperature co-efficient material என்று
அழைக்கப்படுலிறது.
உலோகம்
அல்லாத பொருளாக இருந்தால்
(கார்பன்,ரப்பர்,electrolyte)
வெப்பநிலை
உயரும் போது அதனுடைய resistance -ன் அளவு
குறைந்து கொண்டே வருகிறது.
எனவே இவைகள்
Negative temperature co-efficient material என்று
அழைக்கப்படுகிறது.
குறிப்பு: