Pages

அச்சடிக்கப்பட்ட சர்க்யூட் பலகை - PCB(Printed Circuit Board)

இது PCB(Printed Circuit Board) துளைகள் உள்ள Board.





இது PCB துளைகள் இல்லாத Board.


நாம் சின்ன சின்ன project-கள் செய்வதற்கு இந்த இரண்டு board-யும் பயன்படுத்தலாம்.

நாம் ஆரம்பத்தில் இந்த  PCB துளைகள் உள்ள Board யே பயன்படுத்துவது நல்லது.

மேலும் இந்த PCB துளைகள் இல்லாத Board செய்வதற்கு Drilling Machine மற்றும் Ferric Chloride ஆசிட் ஆகியவைகள் தேவைப்படும். 

இது தொடர்பாக நாம் இனி வரவிறுக்கும் கட்டுறைகளில் பார்ப்போம்..........