Pages

சிங்கிள் ஃபேஸ் இண்டஷன் மோட்டார் வகைகள்.

சிங்கிள் ஃபேஸ் இண்டஷன் மோட்டாரை துவக்குவதற்கு செய்யப்பட்டுள்ள ஏற்பாட்டைப் பொறுத்து கீழ்கண்ட பிரிவுகளாகப் பிரிக்கலாம்.

ஸ்பிலிட் ஃபேஸ் மோட்டார்



  • பிளைன் ஸ்பிலிட் ஃபேஸ் மோட்டார்



  • கப்பாசிட்டர் ஸ்டார்ட், இண்டஷன் ரன் மோட்டார்



  • கப்பாசிட்டர் ஸ்டார்ட், கப்பாசிட்டர் ரன் மோட்டார்



  • பெர்மனண்ட் கப்பாசிட்டர் மோட்டார்



  • ஷேடட் போல் மொட்டார்



ரிப்பல்ஷன் மோட்டார்



  • பிளைன் ரிப்பல்ஷன் மோட்டார்



  • ரிப்பல்ஷன் ஸ்டார்ட் இண்டஷன் ரன் மோட்டார்



  • ரிப்பல்ஷன் இண்டஷன் மோட்டார்



  • யுனிவர்சல் மோட்டார்