- stantard wire gage[ SWG ]
 - இதை சுருக்கமாக கேஜ் என்று கூரலாம்.
 - இந்த கேஜ் எண் அதிகமாக ஆக வயரின் விட்டம் குறைந்து கொண்டே போகும்.
 
கேஜ் எண்                           விட்டம் 
14                                        2.03
15-19                                  1.somthing
20-42                                  0.somthing
43-ect..                                0.0somthing
தேவையான கேஜ் எண்                 சமமான கேஜ் எண் 
10                                                  13 கேஜ் வயர் இரண்டு 
12                                                  15 கேஜ் வயர் இரண்டு 
14                                                   17 கேஜ் வயர் இரண்டு 
17                                                  20 கேஜ் வயர் இரண்டு 
-------------------------------------------------------------------
22 கேஜ் வயர் இரண்டு                  19 கேஜ் வயர்  ஓன்று
25 கேஜ் வயர் இரண்டு                   22 கேஜ் வயர் ஓன்று
27 கேஜ் வயர் இரண்டு                   24 கேஜ் வயர் ஓன்று
- 17 கேஜ் வயரின் எடை 20 கேஜ் வயரின் எடையைக் காட்டிலும் இருமடங்கிருக்கும்.
 - ஏனெனில் எடை என்பது குறுக்குவெட்டுப் பரப்பிற்கு நேர்விகிதத்தில் இருக்கும்.
 - வைண்டிங் வயரின் மின்தடை[resistance] என்பது குறுக்குவெட்டுப் பரப்பிற்கு எதிர்விகிதத்தில் இருக்கும்.
 - எனவே 17 கேஜ் வயரின் மின்தடை 20 கேஜ் வயரின் மின்தடையில் சுமார் பாதி தான் இருக்கும்.
 - வயரின் விட்டம் அதிகமாக இருந்தால் [கேஜ் எண் குறைவு] மின்தடை [resistance] குறைவாக இருக்கும் அப்படி என்றால் கரண்ட் ஆனது அதிகமாக செல்லும்.
 - வயரின் விட்டம் குறைவாக இருந்தால் [கேஜ் எண் அதிகம்] மின்தடை [resistance] கொஞ்சம் அதிகமாக இருக்கும். அப்படி என்றால் கரண்ட் ஆனது அதிகமாக செல்ல முடியாது .
 

