Pages

7] டயோட் டெஸ்டர்



  •  பெரும்பாலானோர் டயோடை  மல்டிமீட்டர்  வைத்தே சொதித்துப்பார்பார்கள் .
  • இந்தமுறையானது மிகவும் நன்றாக இலக்ற்றாநிக்ஸை தெரிந்தவர்கள் மட்டுமே கையாளும் முறையாகும். 
ஆனால் நான் கண்டுபிடித்தது  இது மிகவும் எளிது 
  • முதலில் ஒரு மின்தடை, 9 v battery ,LED, இவற்றை வாங்கிக்கொள்ள வேண்டும்.
  • படத்தில் காட்டியவாறு இணைக்க வேண்டும்.
  • படத்தில் உள்ளது போல் டயோடை  சோதனை செய்யும் போது LED  ஆனது எரியும்.
  • இப்போது டயோடானது நல்லமுறையில் இருக்கிறது என்று அர்த்தம் .
  • LED ஆனது எரியவில்லை என்றால் டயோடானது நல்லமுறையில் இல்லை என்று அர்த்தம் .
  • இதை வைத்து தெளிவான முறையில் நாம் டயோடை டெஸ்ட் செய்ய முடியும் .
LED -------> Light emmiting diode 
Resistor---->  மின்தடை