Subscribe to:
Posts (Atom)
பிரபலமான இடுகைகள்
-
நண்பர்கள் அனைவருக்கும் வணக்கம் இந்த பதிவு அனைவருக்கும் பயன்படும் வகையில் இருக்கும் என்பது என்னுடைய எதிர்பார்ப்பு. அப்படியே புன்னகையோடு ப...
-
சாதரண மின் சுற்றுகளில் ஓம் விதியைப் பயன்பத்தி மின்தடை (resistance), மின்னோட்டம் (current), மின்னழுத்தம் (voltage) ஆகியவற்றைக் கணக்கிட ...
-
எனர்ஜி மீட்டர்: நா ம் பயன்படுத்தக்கூடிய மின்சாரத்தின் அளவை இது காட்டும். அதாவது வீடுகளில் பயன்படுத்தும் மின் சாதனங்களின் மொத்த மின்சார...
-
எர்த் லீக்கேஜ் சர்க்யூட் பிரேக்கர் (ELCB): இதுவும் பல அளவுகளில் கிடைக்கின்றன. ஒயர்கள் மற்றும் மின் சாதனங்கள் வழியாக மின்சாரம் செல்லும...
-
பா சமிகு நண்பர்களே அனைவருக்கும் என் வணக்கம், இந்தப் பதிவின் மூலமாக உங்களை சந்திப்பதில் நான் மிக மகிழ்ச்சியடைகிறேன் என்பதை தெரிவித்த...
-
மின்சாரம் பல நேரங்களில் உலோக பெட்டிக்குள் செல்ல வேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது . மெயின் switch, மீட்டர் , இரும்பு குழாய்கள் , அயர்ன்பா...
-
கண்டக்டரில் (conductor) நான்கு எலக்ட்ரான்களுக்கு குறைவாக உள்ள பொருள் அதாவது (conductor property யில் நாம் மின்னோட்டத்தை ஏற்படுத்த) அத...
-
மின்சார மோட்டாரிலிருந்து நாம் பெறக்கூடிய சக்தியின் அளவை குதிரை திறன் என்ற அலகால் குறிப்பிடுவது வழக்கம் . இதைச் சுறுக்கமாக கெச் . பி ( HP ...
-
ப திவு குடும்பத்தார் மற்றும் வாசிப்பாளர்கள் அனைவருக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள். இந்தப் பதிவின் வாயிலாக உங்கள் அனைவரை...
-
மின் சுற்று ( electric circuit ) மின்னோட்டத்திற்கு ( current ) தரும் எதிர்ப்பை மின்தடை ( Resistance ) என்கிறோம் . இதன் அலகு ஓம் ( ohm ) ...
நாம் அனைவரும் கடைபிடிப்போம்
1.இரண்டு காரியங்களில் மனிதன் ஒருபோதும் கோபப்படக் கூடாது; தன்னால் தவிர்க்க முடிந்ததற்கும், தவிர்க்க முடியாததற்கும்.
2.காலத்திற்கு ஏற்ற சொல்லானது - கவலையைக் குறைக்கிறது.
3.உழைப்பு - துக்கம் - மகிழ்ச்சி இம்மூன்றையும் மனிதன் அனுபவிக்கப் பிறந்தவன். இந்த மூன்றும் இல்லாத வாழ்வு சரியான வாழ்வாகாது.
4.உன்னைப் புண்படுத்துவது எதுவென்று உனக்குத் தெரிந்தால், மற்றவர்களைப் புண்படுத்துவது எதுவென்பது உனக்குத் தெரியும்.
பணிவான சொல் - பாதையை எளிமையாக்குகிறது.
5.துன்பத்தை அனுபவித்த காலத்தை மறந்து விடு, ஆனால் அது உனக்குக் கற்பித்த பாடத்தை மறந்து விடாதே.
6.தொடக்கத்தினை விட முடிவினைப் பற்றி அதிகமாகச் சிந்தனை செய்.
7.தைரியப்படுத்துவது ஒருவனுக்குச் செய்யும் உதவியில் மூன்றில் ஒரு பங்காகும்.
8.ஒவ்வொரு தடவையும் நீ ஒருவனை மன்னிக்கும் போது, அவனைப் பலவீனப்படுத்துகின்றாய்; உன்னைப் பலப்படுத்துகிறாய்.
9.பேராசை முடிகின்ற இடத்தில் சந்தோஷம் தொடங்குகிறது.
10.பணக்காரன் ஆவதற்குப் பணத்தைக் குவிக்க வேண்டும் என்பதில்லை, நம்முடைய தேவைகளை குறைத்துக் கொண்டாலே போதும்.
11.தன் நடத்தை அளவுக்கே - ஒருவன் தன்னை உயர்த்திக் கொள்கின்றான்.
12.போவது சரியான பாதையாக இல்லாத போது - வேகமாக ஓடுவதால் என்ன பயன் ?
13.சரியான சமயத்தில் உதவி செய்கிறவன் இருமடங்கு உதவி செய்கிறான்.