
இதன் வடிவமைப்பு 177 மடங்கு முல்லைப் பெரியார் அணைக்குச் சமமாகும் என்று சர்வே சொல்கிறது.இந்த மின்னிலையம் மட்டும் வந்து விட்டால் தமிழகதிற்கு மின்சார பற்றாக்குறையே 180 வருடத்திற்கு வரவே வராது. ஆகவே நண்பாகளே நம்மைப் போன்ற படித்தவர்கள் கண்டிப்பாக மக்களிடம் விளிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். அரசியல் நண்பர்கள் அனைவருமே இதை ஆதரிக்க வேண்டும்.இது என் பணிவான வேண்டுகோள். விரைவில் அடுத்த பதிவில் சந்திப்போம்.......................