- வீட்டிற்கு ஒரு கார் வைத்துக் கொள்ளாம் ஆனால் மாதத்திற்கு ஒரு குறிப்பிட்ட கிலோமீட்டருக்கு மேல் ஓட்டக்கூடாது.
- இருசக்கர வாகணங்கள் வைத்துள்ளவர்கள் ஒரு மாதத்திற்கு குறிப்பிட்ட லிட்டருக்கு மேல் பெட்ரோல் போடக்கூடாது.
- மருத்துவமணைகளைத் தவிர மற்ற அணைத்து இடங்களிலும் AC-ஐ பயன்படுத்தக் கூடாது.
- ஒவ்வொறு வீடுகளும் ஒரு மாதத்திற்கு குறிப்பிட்ட Unit -ற்கு மேல் மின்சாரம் பயன்படுத்தக் கூடாது அப்படி பயன்படுத்தினால் தண்டனைக்குள்ளாக்க வேண்டும்.
- இருக்கும் இடத்திலிருந்து 5 கிலோமீட்டர்வரை உள்ள ஊர்களுக்கு அவசர நிலையைத்தவிர மற்ற நேரங்களில் கண்டிப்பாக மிதிவண்டியைத் தான் பயன்படுத்த வேண்டும்.
- நகரங்களில் வசிப்பவர்களைத் தவிர கிராமங்களில் வசிப்பவர்கள் கண்டிப்பாக கேஸ் அடுப்பை பயன்படுத்தக் கூடாது. மரவிரகுகளில் தான் சமைக்க வேண்டும்.
- பொது இடங்களில் அசுத்தம் செய்பவர்களை கண்கானித்து அவர்களின் வாகனம் ஓட்டும் உரிமையை 5 வருடங்களுக்கு நிறுத்தி வைக்க வேண்டும்.
- அணைத்து குடிமக்களும் மாதத்திற்கு 15 மரக்கன்றுகள் கண்டிப்பாக நட்டாக வேண்டும்.
- "நீரின்றி அமையாது உலகு" என்ற வரிகளுக்கினங்க நீரை வீனாக்காமள் நிலத்தடி நீரை சேமிக்கும் நடவடிக்கையை துரிதப்படுத்த வேண்டும்.
- தங்கம் வாங்குபவர்களுக்கு வரியை கூட்ட வேண்டும் மேலும் தங்கத்தின் மீது மக்களுக்கு இருக்கும் மோகத்தை குறைக்க வழிவகை செய்திட வேண்டும்.
இவை அணைத்தையும் உலகநாடுகள் அணைத்தும் செயல்படுத்தினால் நம்முடைய பூமியானது செழிப்பாக இருப்பது மட்டுமள்ளாமல் எதிகால சந்ததிகளையும் செழிப்படையச் செய்யும்.
நன்றி.........