Cycle
ஒரு cycle முடிவற்கு எடுத்துக் கொள்ளும் நேரத்திற்கு time period என்று பெயர். இதை T என்ற எழுத்து கொண்டு குறிக்கிறோம்.
Frequency (F)
Amplitude
Instantaneous Values
Maximum value or Peak value or Crest value
ஒரு cycle-லில் மிக அதிகமான அளவாக இருக்கும் Instantaneous Values-க்கு maximum value என்று பெயர்.
Average value
Effective value or Root mean square value (R.M.S) value
ஒரு குறிப்பிட்ட நேரத்தில் குறிப்பிட்ட அளவு மின்தடையில் குறிப்பிட்ட அளவு AC current செல்லும் போது ஏற்படுத்தும் வெப்பத்தை அதே நேரத்தில் அதே அளவு மின்தடையில் அதே அளவு DC current சென்று ஏற்படுத்துமேயானால் மின்தடையில் சென்ற DC current-ன் அளவே AC current-ன் RMS value ஆகும்.
Phase
phase என்பது இரண்டு AC Component-களுக்கு இடையில் உள்ள relative positionஐ குறிக்கிறது. அதாவது current மற்றும் voltage அல்லது இரண்டு current அல்லது இரண்டு voltage இவைகளுக்கு இடையில் உள்ள relative positionஐ குறிக்கிறது என்று அர்த்தம்.
Form factor
Form factor = R.M.S value/Average value
Crest or Peak or Amplitude factor
Peak factor = Maximum value/R.M.S value
AC voltage ஒரு முறை அதன் அளவிலும் திசையிலும் மாறி துவக்க நிலைக்கு வருவதற்கு cycle என்று பெயர். இதில் ஒரு +ve பாதியும் -ve பாதியும் உண்டு.
Time Period (T)ஒரு cycle முடிவற்கு எடுத்துக் கொள்ளும் நேரத்திற்கு time period என்று பெயர். இதை T என்ற எழுத்து கொண்டு குறிக்கிறோம்.
Frequency (F)
ஒரு வினாடியில் ஏற்படும் cycleகளின் எண்ணிக்கையை frequency என்கிறோம். நமது supplyயின் frequency 50 cycle/sec ஆகும். அதாவது ஒரு செகண்டில் 50 cycle உள்ளன என்பது பொருள்.
இதை F என்ற எழுத்தாலும், Hertz (Hz) என்ற unit-லும் குறிப்பிடுகிறோம்.
Amplitude
ஒரு cycle-லில் இரண்டு அதிகமான அளவுகள் இருக்கும். ஒன்று +ve maximum மற்றொன்று -ve maximum இந்த அதிகமான அளவிற்கு amplitude என்று பெயர்.
Instantaneous Values
AC current or voltage-ன் அளவு நேரத்திற்கு நேரம் மாறுபடும். ஒரு குறிப்பிட்ட நேரத்திற்கு அதன் அளவு என்ன இருக்கிறதோ அதற்கு Instantaneous Values என்று பெயர்.
ஒரு cycle-லில் மிக அதிகமான அளவாக இருக்கும் Instantaneous Values-க்கு maximum value என்று பெயர்.
Average value
ஒரு cycle-லில் பல இடங்களில் உள்ள Instantaneous Values-வை எடுத்து அதை கூட்டி சராசரி கண்டுபிடித்து கிடைக்கும் மதிப்பே average value ஆகும்.
Effective value or Root mean square value (R.M.S) value
ஒரு குறிப்பிட்ட நேரத்தில் குறிப்பிட்ட அளவு மின்தடையில் குறிப்பிட்ட அளவு AC current செல்லும் போது ஏற்படுத்தும் வெப்பத்தை அதே நேரத்தில் அதே அளவு மின்தடையில் அதே அளவு DC current சென்று ஏற்படுத்துமேயானால் மின்தடையில் சென்ற DC current-ன் அளவே AC current-ன் RMS value ஆகும்.
In-Phase
Phase-Difference
என்ற எழுத்து phase difference angle எத்தனை degree என்பதக் குறிக்கிறது.
Form factor
Form factor = R.M.S value/Average value
Crest or Peak or Amplitude factor
Peak factor = Maximum value/R.M.S value