பொதுவாக இந்த 3-point plugகுகள் கிரைண்டர் , மிக்சி , fan, மற்றும் bridge போன்றவைகளில் பயன் படுகிறது.
இந்த 3-point plugல் உள்ள மூன்றாவது பின் பட்டும் பெரியதாக இருக்கும். ஏன் என்றால் நாம் பயன்படுத்தக்குடிய உபகரணத்தில் ஏதாவது சார்ட் சர்க்கியுட் ஏற்ப்பட்டால் அந்த சார்ட் சர்க்க்யுட் கரண்டானது இந்த பின் வழியாக சென்று எர்த் ஆகி விடுகிறது.
எர்த் என்பது மனிதனுக்குப் பாதுகாப்பானதா இல்லை மெசின்களுக்குப் பாதுகாப்பானதா. கண்டிப்பாக அது மெசின்களுக்குத்தான் பாதுகாப்பானது.
உதாரணத்திற்கு எர்த் இணைப்பு செய்துள்ள மேசிணறி பாகத்தை தொட்ட உடன் நமக்கு ஷாக் அடிக்கும்.
எர்த் இணைப்பு செய்யா விட்டால் ஷாக் அடிக்காது. உதாரணம் ஊர்களில் திருவிழா நேரங்களில் லைட் செட்டிங் போடுபவர்கள் லைட்டை வரிசையாக [series] இணைக்கும் போது அவர்கள் கைகளால் குண்டு ஊசியை வைத்து வயரில் குத்தி வரிசையாக இணைப்பு கொடுப்பார்கள்.