Capacitor:
பிறகு மின்சாரம் கொடுத்து switch ஜ அழுத்தியவுடன் capacitor charge ஆவதை graph ஜ பார்த்தால் நன்றாக தெரியும் மேலும் capacitorஜ பார்த்தாலும் தெரியும்.
இரன்டு
எலெட்ரோடுகளுக்கு இடையில்
insulation
வைக்கப்பட்டிருக்கும்
அமைப்புக்கு capacitor
or condenser என்று
பெயர்.
இந்நிலையில்
capacitorன்
எலெட்ரோடுகளுக்கு இடையில்
potential difference
(voltage) கொடுக்கும்
போது capacitor
charge ஆகிறது.
அதாவது
capacitor, battery போல்
electrical energyஜை
சேமித்துக்கொள்கிறது .
Charge செய்யும்
voltage குறைந்தாலோ
அல்லது capacitor
எலெட்ரோடு
டெர்மினளுக்கு இடையில்
loadஜ
இணைத்தாலோ charge
ஆகி
இருந்த capacitor
,discharge ஆகிறது.
Formulas:
C
= Q / v
C = capacitance in farad.
Q = charge in coulomb.
V = voltage in volts.
Capacitance in series:
1/C = 1/C1 + 1/C2+ 1/C3
capacitance in parallel:
C = C1 +C2 + C3
Energy stored in capacitor:
E = ½ CV^2
capacitorக்கு
எந்த விதமான மின்சாரமும்
கொடுக்காத போது அது charge
ஆவதில்லை.அந்த
சமயத்தில் graph
பார்த்தால்
தெரியும் சிவப்பு நிரத்திலான
கோடு நீண்டுகொண்டே போவதைக்
காணலாம்.
பிறகு மின்சாரம் கொடுத்து switch ஜ அழுத்தியவுடன் capacitor charge ஆவதை graph ஜ பார்த்தால் நன்றாக தெரியும் மேலும் capacitorஜ பார்த்தாலும் தெரியும்.
சிறிது
நேரத்திற்குப் பிறகு swich
மூலம்
மின்சாரத்தை நிறுத்திய பிறகு
மெதுவாக capacitor
discharge ஆவதைக்
காணலாம்.
குறிப்பு:
நண்பர்களே
நாம் எதற்க்காக இந்த capacitorஜ
பயன்படுத்துகிறோம் என்றால்
AC supply என்று
சொல்லக்கூடிய மாறுதிசை
மின்னோட்டத்தை ஓரலவிற்க்கு
வடிகட்டி(filter)
நேர்திசை
மின்னோட்டமாக கொடுக்கிறது
அதாவது DC
supply.
மேலும்
மின்சாரத்தை நிருத்திய உடன்
discharge ஆவதில்லை
மிகவும் மெதுவான முறையில்
discharge ஆவதால்
output ல்
அதாவது வெளியில் இனைக்கப்பட்டுல்ல
பல்ப் போன்றவை மெதுவாக அமறுகிறது
இதனால் அதனுடைய life
நீண்டகாலம்
வரை நீடிக்கிறது.
இதை
நீங்கள் உங்களின் cell
phone charger மூலமாக
காணலாம் அதாவது charge
ஆகிக்கொண்டு
இருக்கும் தருவாயில் switchஜ
நிருத்தும் போது மெதுவாக
discharge ஆவதை
ஒரு LED பல்ப்
மூலம் காணலாம்.