Charge:
ஒரு
atomத்தில்
உள்ள electronகளின்
negative chargeம்,
protonகளின்
positive chargeம்
சமமாக இருக்கும்.
எனவே
atom neutral chargeஜ
பெற்றிருக்கும்.ஆனல்
atomத்தில்
electronகளின்
எண்ணிக்கை protonகளின்
எண்ணிக்கையை விட குறையும்
போது அல்லது அதிகரிக்கும்
போது atom static electric chargeஜப்
பெறுகிறது.
Electrical field:
Positive மற்றும்
negative chargeகளை
spaceல்
வைக்கும் போது chargeகளுக்கு
இடையில் force ஏற்படுகிறது.
இந்த
force spaceல்
எந்த அளவு areaவில்
பரவி இருக்கிறதோ அதற்கு
electrical field என்று
பெயர்.
Electric flux:
electric fieldல்
உள்ள மொத்த கற்பனைக் கோடுகளை
electric flux என்கிறோம்.
Electric field density:
ஒரு
unit area surfaceல்
உள்ள electric flux lineகளின்
எண்ணிக்கையை electric flux
density என்கிறோம்.
Electric field intensity:
ஒரு
unit positive charge ஒரு
pointல்
ஏற்படுத்தும் forceன்
அளவு electric field intensity அல்லது
electric field strength எனப்படும்.