சில பொருட்களிடையே நிகழும் வேதியியல் மாற்றத்தினால் மின்சக்தி உற்பத்தியாகிறது. இம்முறையில் மின்சக்தியை உற்பத்தி செய்து தரும் அமைப்பிற்கு cell அல்லது battery என்று பெயர்.
Classification of battery (பேட்டரி வகைகள்):
Primary cell
ஒரு தடவை discharge ஆன cellஐ மீண்டும் மீண்டும் charge செய்து பயன்படித்த முடியாத அமைப்பு கொண்ட cell ஆனது Primary cell என்று அழைக்கப்படுகிறது.
உ.தா.ம்:
Dry cell, Primary cell ect.....
Secondary cell
discharge ஆன cellஐ மீண்டும் மீண்டும் charge செய்து பயன்படுத்தும் வகையில் அமைக்கப்பட்ட cell or battery, secondary cell or accumulator என்று அழைக்கப்படுகிறது.
உ.தா.ம்:
Classification of battery (பேட்டரி வகைகள்):
- Primary cell
- Secondary sell
Primary cell
ஒரு தடவை discharge ஆன cellஐ மீண்டும் மீண்டும் charge செய்து பயன்படித்த முடியாத அமைப்பு கொண்ட cell ஆனது Primary cell என்று அழைக்கப்படுகிறது.
Dry cell, Primary cell ect.....
Secondary cell
discharge ஆன cellஐ மீண்டும் மீண்டும் charge செய்து பயன்படுத்தும் வகையில் அமைக்கப்பட்ட cell or battery, secondary cell or accumulator என்று அழைக்கப்படுகிறது.
உ.தா.ம்:
- lead acid battery
- Nickel- iron battery
- Cadmium cell
Cadmium cell
Primary cell
- charge செய்ய இயலாது.
- எடை குறைவு எனவே எளிதாக எடுத்துச் செல்லலாம்.
- ஆயுட் காலம் குறைவு.
- விலை குறைவு.
- மிகக்குறைவான கரண்ட் தேவைப்படும் இடங்களுக்கு ஏற்றது.
- ஒரு cell-க்கான volt 1.5v ஆகும்.
- இதனை பலமுறை charge செய்து பயன்படுத்தலாம்.
- எடை அதிகம் வெளியில் எடுத்துச் செல்வது எளிதல்ல.
- ஆயுட் காலம் அதிகம்.
- விலை அதிகம்.
- அதிக கரண்ட் மற்றும் தொடர்ச்சியான தேவைகளுக்கு ஏற்றது.
- ஒரு cell-க்கான volt 2.1v ஆகும்.