மின்மாற்றியின் வகைகள்:
இதை மூன்று வகைகளாக பிரிக்கலாம்
1. Core Type
2. Shell Type
3. Berry Type
இந்த வகை மின்மாற்றியில் Primary மற்றும் Secondary வைண்டிங்குகள் core -ன் இரு எதிர் எதிர் Limbs களில் சுற்றப்பட்டு இருக்க்கும்.
இதில் Primary மற்றும் Secondary வைண்டிங்குகளைச் சுற்றி core இருக்கும். மேலும், இதில் core ஆனது Primary மற்றும் Secondary வைண்டிங்குகளுக்கு ஒரு பாதுகாப்பு சாதனமாக செயல்படும் வகையில் இருக்கும்.
பொதுவாகவே, இந்த வகையான மின்மாற்றிகள் பயன்பாட்டில் இல்லை.
மின்மாற்றியின் Core வகைகள்:
1. L Type
2. E Type
3. I Type