EMF Equation எதற்காக?
Primary Side
E1 = 4.44fN1 Øm
E1 = 4.44fN1BmA. (Øm= BmA)
Secondary Side
E2 = 4.44fN2 Øm
E2 = 4.44fN2BmA. (Øm= BmA)
ஒரு மின்மாற்றியில் தூண்டப்படும் மின்காந்த புலத்தின் (Induced emf) அளவு நமக்கு மிக அவசியமாகிறது.
அதாவது, core -ன் குறுக்குவெட்டை பொறுத்தும் அதன் மின்காந்த புல அடர்த்தியைப் (Flex Density) பொறுத்தும், Primary மற்றும் Secondary வைண்டிங்குகளில் அமையக்கூடிய சுற்றுகளின் எண்ணிக்கையை காணவே இந்த சமன்பாடு (Equation) பெரிதும் உதவுகிறது.
Primary Side
E1 = 4.44fN1 Øm
E1 = 4.44fN1BmA. (Øm= BmA)
Secondary Side
E2 = 4.44fN2 Øm
E2 = 4.44fN2BmA. (Øm= BmA)
Transformer on No Load:
அதாவது மின்மாற்றியின் secondary -யில் எந்தவிதமான பழுவும் (Load) இணைப்பு செய்யப்படாமல் இருந்தால் அது No Load என்று கருதப்படுகிறது.
Transformer on Load:
மின்மாற்றியின் secondary -யில் பழுவானது (Load) இணைப்புச் செய்யப்பட்டு இருந்தால் அது ON Load என்று கருதப்படுகிறது.
காந்தபுல கசிவு or காந்தவிசைக் கோடுகள் (Leakage Fluxes):
நாம் AC Supply யை மின்மாறியின் Primary வைண்டிங்கில் கொடுக்கும் போது அந்த வைண்டிங் ஆனது core -ல் சுற்றப்பட்டு இருக்கும். அதில் மின்காந்த புலம் உருவாகி core -ன் வழியாக சென்று secondary வைண்டிங்கை சென்றடையும் அப்போது core -ல் சுற்றப்பட்டுள்ள வைண்டிங் சுருள்களுக்கு இடையே காற்று இடைவெளி வழியாகவும் சென்று காந்த புலமானது தனது சுற்றுப் பாதையை முடித்துக் கொள்ளும். இதனையே Leakage Flux என்கிறோம்.
மின்மாற்றி தொடர்:
மின்மாற்றி தொடர்-1 (Transformer -1)
மின்மாற்றி தொடர்-2 (Transformer -2)
மின்மாற்றி தொடர்-3 (Transformer -3)
மின்மாற்றி தொடர்:
மின்மாற்றி தொடர்-1 (Transformer -1)
மின்மாற்றி தொடர்-2 (Transformer -2)
மின்மாற்றி தொடர்-3 (Transformer -3)