மின்னியல் மற்றும் மின்னனுவியல் பற்றி எனக்கு தெரிந்த தகவல்களை இந்த இணையதளத்தில் இணைத்துள்ளேன் | வாழ்க தமிழ் ! வளர்க மனிதநேயம் !

மின்தேக்கி (Capacitor) பற்றிய தெளிவான விளக்கம்.

Capacitor:
இரன்டு எலெட்ரோடுகளுக்கு இடையில் insulation வைக்கப்பட்டிருக்கும் அமைப்புக்கு capacitor or condenser என்று பெயர். இந்நிலையில் capacitorன் எலெட்ரோடுகளுக்கு இடையில் potential difference (voltage) கொடுக்கும் போது capacitor charge ஆகிறது. அதாவது capacitor, battery போல் electrical energyஜை சேமித்துக்கொள்கிறது . Charge செய்யும் voltage குறைந்தாலோ அல்லது capacitor எலெட்ரோடு டெர்மினளுக்கு இடையில் loadஜ இணைத்தாலோ charge ஆகி இருந்த capacitor ,discharge ஆகிறது.

Formulas:
C = Q / v
C = capacitance in farad.
Q = charge in coulomb.
V = voltage in volts.
Capacitance in series:
1/C = 1/C1 + 1/C2+ 1/C3
capacitance in parallel:
C = C1 +C2 + C3
Energy stored in capacitor:
E = ½ CV^2 


capacitorக்கு எந்த விதமான மின்சாரமும் கொடுக்காத போது அது charge ஆவதில்லை.அந்த சமயத்தில் graph பார்த்தால் தெரியும் சிவப்பு நிரத்திலான கோடு நீண்டுகொண்டே போவதைக் காணலாம்.
பிறகு மின்சாரம் கொடுத்து switch ஜ அழுத்தியவுடன் capacitor charge ஆவதை graph ஜ பார்த்தால் நன்றாக தெரியும் மேலும் capacitorஜ பார்த்தாலும் தெரியும்.

சிறிது நேரத்திற்குப் பிறகு swich மூலம் மின்சாரத்தை நிறுத்திய பிறகு மெதுவாக capacitor discharge ஆவதைக் காணலாம்.

குறிப்பு:
நண்பர்களே நாம் எதற்க்காக இந்த capacitorஜ பயன்படுத்துகிறோம் என்றால் AC supply என்று சொல்லக்கூடிய மாறுதிசை மின்னோட்டத்தை ஓரலவிற்க்கு வடிகட்டி(filter) நேர்திசை மின்னோட்டமாக கொடுக்கிறது அதாவது DC supply.
மேலும் மின்சாரத்தை நிருத்திய உடன் discharge ஆவதில்லை மிகவும் மெதுவான முறையில் discharge ஆவதால் output ல் அதாவது வெளியில் இனைக்கப்பட்டுல்ல பல்ப் போன்றவை மெதுவாக அமறுகிறது இதனால் அதனுடைய life நீண்டகாலம் வரை நீடிக்கிறது.
இதை நீங்கள் உங்களின் cell phone charger மூலமாக காணலாம் அதாவது charge ஆகிக்கொண்டு இருக்கும் தருவாயில் switchஜ நிருத்தும் போது மெதுவாக discharge ஆவதை ஒரு LED பல்ப் மூலம் காணலாம்.

பிரபலமான இடுகைகள்

நாம் அனைவரும் கடைபிடிப்போம்

1.இரண்டு காரியங்களில் மனிதன் ஒருபோதும் கோபப்படக் கூடாது; தன்னால் தவிர்க்க முடிந்ததற்கும், தவிர்க்க முடியாததற்கும்.

2.காலத்திற்கு ஏற்ற சொல்லானது - கவலையைக் குறைக்கிறது.

3.உழைப்பு - துக்கம் - மகிழ்ச்சி இம்மூன்றையும் மனிதன் அனுபவிக்கப் பிறந்தவன். இந்த மூன்றும் இல்லாத வாழ்வு சரியான வாழ்வாகாது.

4.உன்னைப் புண்படுத்துவது எதுவென்று உனக்குத் தெரிந்தால், மற்றவர்களைப் புண்படுத்துவது எதுவென்பது உனக்குத் தெரியும்.
பணிவான சொல் - பாதையை எளிமையாக்குகிறது.

5.துன்பத்தை அனுபவித்த காலத்தை மறந்து விடு, ஆனால் அது உனக்குக் கற்பித்த பாடத்தை மறந்து விடாதே.

6.தொடக்கத்தினை விட முடிவினைப் பற்றி அதிகமாகச் சிந்தனை செய்.

7.தைரியப்படுத்துவது ஒருவனுக்குச் செய்யும் உதவியில் மூன்றில் ஒரு பங்காகும்.

8.ஒவ்வொரு தடவையும் நீ ஒருவனை மன்னிக்கும் போது, அவனைப் பலவீனப்படுத்துகின்றாய்; உன்னைப் பலப்படுத்துகிறாய்.

9.பேராசை முடிகின்ற இடத்தில் சந்தோஷம் தொடங்குகிறது.

10.பணக்காரன் ஆவதற்குப் பணத்தைக் குவிக்க வேண்டும் என்பதில்லை, நம்முடைய தேவைகளை குறைத்துக் கொண்டாலே போதும்.

11.தன் நடத்தை அளவுக்கே - ஒருவன் தன்னை உயர்த்திக் கொள்கின்றான்.

12.போவது சரியான பாதையாக இல்லாத போது - வேகமாக ஓடுவதால் என்ன பயன் ?

13.சரியான சமயத்தில் உதவி செய்கிறவன் இருமடங்கு உதவி செய்கிறான்.