இதை
செய்வதற்கு தேவையான உபகரணங்கள்
:
1. 9 volt battery
2. LED (any colour) - D2
3. மின்தடை(resistance) - R1 220 ohm
4. சோதனை
செய்ய வேண்டிய diode - D1
Diode ஆனது forward direction ல் மட்டுமே இயங்கும். அதாவது diode-ன் anode-ல் ( + ) யும் cathode-ல் (- ) யும் தான் இனைக்க வேண்டும்.
இதற்கு மாறாக இனைத்தோம் என்றால் diode ஆனது பழுதாகிவிடும்.
சரி இனி படத்தைப் பருங்கள் உங்களுக்கு புரியும்.
படத்தில் காட்டியதுபோல் இனைக்க வேண்டும்.
இப்பொழுது நாம் சோதனை செய்ய வேண்டிய diode ஜ படத்தில் உள்ளது போல்
இனைக்க வேண்டும் .
பிறகு
இந்த diode சரியான
முறையில் இயங்கினால் circuit
ல் உள்ள
LED ஆனது
நன்றாக எரியும்.
நன்றாக எரியும்.
அப்படி
LED ஆனது
எரியாவிட்டால் diode
ஆனது
பழுதாகி விட்டது என்று அர்த்தம்.
இந்த
வீடியோப் பார்த்தால் தெளிவாகப்
புரியும்.
இந்த மின்சுற்றுக்கு இது தான் PCB Design ஆகும்.