மின்னியல் மற்றும் மின்னனுவியல் பற்றி எனக்கு தெரிந்த தகவல்களை இந்த இணையதளத்தில் இணைத்துள்ளேன் | வாழ்க தமிழ் ! வளர்க மனிதநேயம் !

wireless charger (கம்பியில்லா சார்ஜர்)



தற்போது வரக்கூடிய செல் போன்களில் எல்லாம் wireless charger க்கான அமைப்பையும் சேர்த்தே இனைப்பு ஏற்படுத்தி வெளியிடுகின்றனர். அப்படி வெளியிடும் செல் போன்களில் நாம் solarcharger யும் பயன்படுத்தலாம் travellingcharger யும் பயன்படுத்தலாம் இந்த wirelesscharger யும் பயன்படுத்தலாம்.

மின்சாரம் என்பது நம் நாட்டிற்கு மிகவும் இன்றியமையாதது இன்றைய தொழில்நுட்ப காலத்தில் சிறிது நேரம் மின்சாரம் இல்லையென்றால் அனைத்து தொழில்களுமே மிகவும் பாதிப்புக்குள்ளாகும் நிலமை ஏற்பட்டுவிடும்.

ஒரு நாட்டின் வளச்சிக்கு மிகவும் முக்கியமானவை அந்த நாட்டின் அரசியல் மற்றும் சாலை வசதிகள். இதில் சாலை வசதி என்பது மிகவும் முக்கியமானது ஒரு நாடு வல்லரசாக வேண்டும் என்றால் அந்த நாட்டின் சாலைவசதிகள் நன்றாக இருந்தாக வேண்டும். இதை நான் சொல்லவில்லை சைனாவின் வெளியுறவுத்துறை நிபுனர் சொன்ன கருத்து.

அடுத்தபடியாக தகவல்தொழில்நுட்பம் என்பது மிகவும் இன்றியமையாதது அந்த இடத்தில் செல் போன்களின் உதவி வீட்டிற்கு மட்டுமல்ல நாட்டிற்கும் பெரும் பங்கை வகுக்கிறது. அந்த வகையில் இந்த செல் போன்களை 24-மணிநேரமும் சேவை செய்ய வேண்டும் என்பதற்காக கண்டுபிடிக்கப்பட்டதுதான்.solar charger, travelling charger, மற்றும் wirelesscharger.

Solar charger:





solar charger என்பது சூரிய சக்தியை photo vol-tic செல்களின் மூலம் மின்சக்தியாக மாற்றி USB wire மூலமாக செல் போன்களுக்கு charging செய்யும் அமைப்பு ஆகும்.

Travelling charger:



இது மிகவும் எளிமையான அமைப்பு அதாவது ac மின்சாரத்தை rectifier மூலமாக dc யாக மாற்றி battery ல் சேமித்து எப்போதெல்லாம் செல்போனில் charge முடிகிறதோ அப்போதெல்லாம் USB wire மூலமாக charge செய்து கொள்ள முடியும்.

USB Wire:



wireless charger:



இந்த wireless charger என்பது travelling charger ஜ போன்றதே அதாவது ac மின்சாரத்தை dc மின்சாரமாக மாற்றி battery யில் சேமித்து பயன்படுத்தும் முறை ஆனால் இதில் உள்ள சிறப்பு என்னவென்றால் இதற்கு USB wire தேவயில்லை இது electromagnetic induction principle (மின்காந்த தூண்டல்) மூலமாக அதாவது transformer (மின்மாற்றி) ஜ போன்று செயல்படும் அமைப்பு ஆகும்.




charger ன் மேற்புறம் primary coil லும் cell phoneன் கீழ்புறம் secondary லும் இருக்கும் இதை படத்தில் காணலாம். charger ல் சேமிக்கப்பட்டுள்ள dc மின்சாரம் primary coil லுக்கு சென்று induction (மின்காந்த புலம்) மூலமாக cell phone ன் secondary coil லுக்கு சேன்று cell phoneன் battery ஆனது charge ஆக ஆரம்பிக்கிறது.


இந்த தொழில்நுட்பமானது சிவன், பிரம்மா, விஷ்னு, பார்வதி, சரஷ்வதி, காளியம்மா, முண்டக்காளியம்மா, போன்ற பல கடவுள்களால் அவார்களின் சக்தியை வைத்து இந்த தொழில்நுட்பத்தையெல்லாம் கண்டுபிடிக்க முடிந்ததா? முடியாது ஏனென்றால் அந்த கடவுளை உறுவாக்கியதே இந்த மனிதகுலம் தான். மனிதனைவிட மிஞ்சிய சக்தி உலகில் ஏதுமில்லை. ஆகவே தொழில்நுட்பத்தை சரியாக பயன்படுத்தி நம் நாட்டையும் வீட்டையும் வளர்ச்சிப் பாதையில் கொண்டு செல்வோம்.

நன்றி வணக்கம்.



பிரபலமான இடுகைகள்

நாம் அனைவரும் கடைபிடிப்போம்

1.இரண்டு காரியங்களில் மனிதன் ஒருபோதும் கோபப்படக் கூடாது; தன்னால் தவிர்க்க முடிந்ததற்கும், தவிர்க்க முடியாததற்கும்.

2.காலத்திற்கு ஏற்ற சொல்லானது - கவலையைக் குறைக்கிறது.

3.உழைப்பு - துக்கம் - மகிழ்ச்சி இம்மூன்றையும் மனிதன் அனுபவிக்கப் பிறந்தவன். இந்த மூன்றும் இல்லாத வாழ்வு சரியான வாழ்வாகாது.

4.உன்னைப் புண்படுத்துவது எதுவென்று உனக்குத் தெரிந்தால், மற்றவர்களைப் புண்படுத்துவது எதுவென்பது உனக்குத் தெரியும்.
பணிவான சொல் - பாதையை எளிமையாக்குகிறது.

5.துன்பத்தை அனுபவித்த காலத்தை மறந்து விடு, ஆனால் அது உனக்குக் கற்பித்த பாடத்தை மறந்து விடாதே.

6.தொடக்கத்தினை விட முடிவினைப் பற்றி அதிகமாகச் சிந்தனை செய்.

7.தைரியப்படுத்துவது ஒருவனுக்குச் செய்யும் உதவியில் மூன்றில் ஒரு பங்காகும்.

8.ஒவ்வொரு தடவையும் நீ ஒருவனை மன்னிக்கும் போது, அவனைப் பலவீனப்படுத்துகின்றாய்; உன்னைப் பலப்படுத்துகிறாய்.

9.பேராசை முடிகின்ற இடத்தில் சந்தோஷம் தொடங்குகிறது.

10.பணக்காரன் ஆவதற்குப் பணத்தைக் குவிக்க வேண்டும் என்பதில்லை, நம்முடைய தேவைகளை குறைத்துக் கொண்டாலே போதும்.

11.தன் நடத்தை அளவுக்கே - ஒருவன் தன்னை உயர்த்திக் கொள்கின்றான்.

12.போவது சரியான பாதையாக இல்லாத போது - வேகமாக ஓடுவதால் என்ன பயன் ?

13.சரியான சமயத்தில் உதவி செய்கிறவன் இருமடங்கு உதவி செய்கிறான்.