இதன்
அவசியம்:
ஓவர்லோடு(Overload):
3 பேஸ்
மோட்டார்களை இயக்குவதற்கு
எப்படி ஸ்டார்ட்டர் பயன்படுகிறதோ
அதே போன்று தான் இந்த சிங்கிள்
பேஸ் பிரிவெண்டர் ஒரு அவசியமான
எலக்ட்ரானிக் சாதனமாகும்.
மூன்று
பேஸ்களில் மோட்டார் இயங்கும்
போது எதிர்பாராதவிதமாக ஒரு
பேஸ் மட்டும் இல்லை என்றால்
மீதி இரண்டு பேஸ்களில்
அதிகப்படியான கரண்டை எடுக்கும்.
அந்த சூழ்நிலையில்
மோட்டார் காயிலானது வெந்து
போகும். இவ்வாறு
3 பேஸ்களில்
ஒன்றை மட்டும் இழந்து மற்ற
இரண்டு பேஸ்களில் மோட்டார்
ஓடிக்கொண்டிருக்கும் சூழ்நிலை
உருவாவதைத்தான் "சிங்கிள்
பேசிங்" என்கிறோம்.
மோட்டாரானது
இரண்டு விதத்தில் பழுது
ஏற்படுகிறது :
1.ஓவர்லோடு.
2.சிங்கிள்
பேசிங்.
இந்த
பழுதை தவிற்பதற்காகதான் நாம்
பெரும்பாலும் மோட்டார்களில்
ஸ்டார்டர்களை பயன்படுத்துகிறோம்.
ஓவர்லோடு(Overload):
மோட்டார்
பம்பு செட்டில் உண்டாகும்
மெக்கானிக்கல் பிழைகளால்
அதிக கரண்ட் இழுத்து,
காயில் வெந்து
போகும் நிலை ஏற்படும் இதற்கு
பெயர்தான் ஓவர்லோடு.
சிங்கிள்
பேசிங் பாதுகாப்பு:
சிங்கிள்
பேசிங்கினால் (Single phasing prevention) அதிகமாகுகின்ற
ஓவர்லோடு கரண்டினை ஸ்டார்ட்டரில்
உள்ள ஓவர்லோடு ரிலே (OverloadRelay) கணிக்கும்
நேரத்திற்குள் இந்த எலக்ட்ரானிக்
சிங்கிள் பேசிங் பிரிவெண்டர்
கணித்து உடனடியாக (Instant
Tripping) மின்சப்ளையை
துண்டித்து விடுவதால் மோட்டார்
காயிலுக்கு அதிக பதுகாப்பு
கிடைக்கிறது.