மின்னியல் மற்றும் மின்னனுவியல் பற்றி எனக்கு தெரிந்த தகவல்களை இந்த இணையதளத்தில் இணைத்துள்ளேன் | வாழ்க தமிழ் ! வளர்க மனிதநேயம் !

சட்டத்தின் மூலம் எதயும் செய்யலாம்

  • வீட்டிற்கு ஒரு கார் வைத்துக் கொள்ளாம் ஆனால் மாதத்திற்கு ஒரு குறிப்பிட்ட கிலோமீட்டருக்கு மேல் ஓட்டக்கூடாது.


  • இருசக்கர வாகணங்கள் வைத்துள்ளவர்கள் ஒரு மாதத்திற்கு குறிப்பிட்ட லிட்டருக்கு மேல் பெட்ரோல் போடக்கூடாது.


  • மருத்துவமணைகளைத் தவிர மற்ற அணைத்து இடங்களிலும் AC-ஐ பயன்படுத்தக் கூடாது.


  • ஒவ்வொறு வீடுகளும் ஒரு மாதத்திற்கு குறிப்பிட்ட  Unit -ற்கு மேல் மின்சாரம் பயன்படுத்தக் கூடாது அப்படி பயன்படுத்தினால் தண்டனைக்குள்ளாக்க வேண்டும். 


  • இருக்கும் இடத்திலிருந்து 5 கிலோமீட்டர்வரை  உள்ள ஊர்களுக்கு அவசர நிலையைத்தவிர மற்ற நேரங்களில் கண்டிப்பாக மிதிவண்டியைத் தான் பயன்படுத்த வேண்டும்.


  • நகரங்களில் வசிப்பவர்களைத் தவிர கிராமங்களில் வசிப்பவர்கள் கண்டிப்பாக கேஸ் அடுப்பை பயன்படுத்தக் கூடாது. மரவிரகுகளில் தான் சமைக்க வேண்டும்.


  • பொது இடங்களில் அசுத்தம் செய்பவர்களை கண்கானித்து அவர்களின்  வாகனம் ஓட்டும் உரிமையை 5 வருடங்களுக்கு நிறுத்தி வைக்க வேண்டும்.


  • அணைத்து குடிமக்களும் மாதத்திற்கு 15 மரக்கன்றுகள் கண்டிப்பாக நட்டாக வேண்டும்.


  • "நீரின்றி அமையாது உலகு" என்ற வரிகளுக்கினங்க நீரை வீனாக்காமள் நிலத்தடி நீரை சேமிக்கும் நடவடிக்கையை துரிதப்படுத்த வேண்டும்.


  • தங்கம் வாங்குபவர்களுக்கு வரியை கூட்ட வேண்டும் மேலும் தங்கத்தின் மீது மக்களுக்கு இருக்கும் மோகத்தை குறைக்க வழிவகை செய்திட வேண்டும்.


இவை அணைத்தையும் உலகநாடுகள் அணைத்தும் செயல்படுத்தினால் நம்முடைய பூமியானது செழிப்பாக இருப்பது மட்டுமள்ளாமல் எதிகால சந்ததிகளையும் செழிப்படையச் செய்யும்.

நன்றி.........

பிரபலமான இடுகைகள்

நாம் அனைவரும் கடைபிடிப்போம்

1.இரண்டு காரியங்களில் மனிதன் ஒருபோதும் கோபப்படக் கூடாது; தன்னால் தவிர்க்க முடிந்ததற்கும், தவிர்க்க முடியாததற்கும்.

2.காலத்திற்கு ஏற்ற சொல்லானது - கவலையைக் குறைக்கிறது.

3.உழைப்பு - துக்கம் - மகிழ்ச்சி இம்மூன்றையும் மனிதன் அனுபவிக்கப் பிறந்தவன். இந்த மூன்றும் இல்லாத வாழ்வு சரியான வாழ்வாகாது.

4.உன்னைப் புண்படுத்துவது எதுவென்று உனக்குத் தெரிந்தால், மற்றவர்களைப் புண்படுத்துவது எதுவென்பது உனக்குத் தெரியும்.
பணிவான சொல் - பாதையை எளிமையாக்குகிறது.

5.துன்பத்தை அனுபவித்த காலத்தை மறந்து விடு, ஆனால் அது உனக்குக் கற்பித்த பாடத்தை மறந்து விடாதே.

6.தொடக்கத்தினை விட முடிவினைப் பற்றி அதிகமாகச் சிந்தனை செய்.

7.தைரியப்படுத்துவது ஒருவனுக்குச் செய்யும் உதவியில் மூன்றில் ஒரு பங்காகும்.

8.ஒவ்வொரு தடவையும் நீ ஒருவனை மன்னிக்கும் போது, அவனைப் பலவீனப்படுத்துகின்றாய்; உன்னைப் பலப்படுத்துகிறாய்.

9.பேராசை முடிகின்ற இடத்தில் சந்தோஷம் தொடங்குகிறது.

10.பணக்காரன் ஆவதற்குப் பணத்தைக் குவிக்க வேண்டும் என்பதில்லை, நம்முடைய தேவைகளை குறைத்துக் கொண்டாலே போதும்.

11.தன் நடத்தை அளவுக்கே - ஒருவன் தன்னை உயர்த்திக் கொள்கின்றான்.

12.போவது சரியான பாதையாக இல்லாத போது - வேகமாக ஓடுவதால் என்ன பயன் ?

13.சரியான சமயத்தில் உதவி செய்கிறவன் இருமடங்கு உதவி செய்கிறான்.