மின்னியல் மற்றும் மின்னனுவியல் பற்றி எனக்கு தெரிந்த தகவல்களை இந்த இணையதளத்தில் இணைத்துள்ளேன் | வாழ்க தமிழ் ! வளர்க மனிதநேயம் !

Diode Tester ( டையோடு சோதனை )

இதை செய்வதற்கு தேவையான உபகரணங்கள் :

1. 9 volt battery

2. LED (any colour) - D2

3. மின்தடை(resistance) - R1 220 ohm

4. சோதனை செய்ய வேண்டிய diode - D1Diode ஆனது forward direction ல் மட்டுமே இயங்கும். அதாவது diode-ன் anode-ல் ( + ) யும் cathode-ல் (- ) யும் தான் இனைக்க வேண்டும்.

இதற்கு மாறாக இனைத்தோம் என்றால் diode ஆனது பழுதாகிவிடும்.

சரி இனி படத்தைப் பருங்கள் உங்களுக்கு  புரியும். 

படத்தில் காட்டியதுபோல் இனைக்க வேண்டும்.இப்பொழுது நாம் சோதனை செய்ய வேண்டிய diode ஜ படத்தில் உள்ளது போல் 
இனைக்க  வேண்டும் .
பிறகு இந்த diode சரியான முறையில் இயங்கினால் circuit ல் உள்ள LED ஆனது
 நன்றாக  எரியும்.அப்படி LED ஆனது எரியாவிட்டால் diode ஆனது பழுதாகி விட்டது என்று அர்த்தம்.இந்த வீடியோப் பார்த்தால் தெளிவாகப் புரியும்.   
இந்த  மின்சுற்றுக்கு இது தான் PCB Design  ஆகும்.

பிரபலமான இடுகைகள்

நாம் அனைவரும் கடைபிடிப்போம்

1.இரண்டு காரியங்களில் மனிதன் ஒருபோதும் கோபப்படக் கூடாது; தன்னால் தவிர்க்க முடிந்ததற்கும், தவிர்க்க முடியாததற்கும்.

2.காலத்திற்கு ஏற்ற சொல்லானது - கவலையைக் குறைக்கிறது.

3.உழைப்பு - துக்கம் - மகிழ்ச்சி இம்மூன்றையும் மனிதன் அனுபவிக்கப் பிறந்தவன். இந்த மூன்றும் இல்லாத வாழ்வு சரியான வாழ்வாகாது.

4.உன்னைப் புண்படுத்துவது எதுவென்று உனக்குத் தெரிந்தால், மற்றவர்களைப் புண்படுத்துவது எதுவென்பது உனக்குத் தெரியும்.
பணிவான சொல் - பாதையை எளிமையாக்குகிறது.

5.துன்பத்தை அனுபவித்த காலத்தை மறந்து விடு, ஆனால் அது உனக்குக் கற்பித்த பாடத்தை மறந்து விடாதே.

6.தொடக்கத்தினை விட முடிவினைப் பற்றி அதிகமாகச் சிந்தனை செய்.

7.தைரியப்படுத்துவது ஒருவனுக்குச் செய்யும் உதவியில் மூன்றில் ஒரு பங்காகும்.

8.ஒவ்வொரு தடவையும் நீ ஒருவனை மன்னிக்கும் போது, அவனைப் பலவீனப்படுத்துகின்றாய்; உன்னைப் பலப்படுத்துகிறாய்.

9.பேராசை முடிகின்ற இடத்தில் சந்தோஷம் தொடங்குகிறது.

10.பணக்காரன் ஆவதற்குப் பணத்தைக் குவிக்க வேண்டும் என்பதில்லை, நம்முடைய தேவைகளை குறைத்துக் கொண்டாலே போதும்.

11.தன் நடத்தை அளவுக்கே - ஒருவன் தன்னை உயர்த்திக் கொள்கின்றான்.

12.போவது சரியான பாதையாக இல்லாத போது - வேகமாக ஓடுவதால் என்ன பயன் ?

13.சரியான சமயத்தில் உதவி செய்கிறவன் இருமடங்கு உதவி செய்கிறான்.