ஆர்டினோ என்பது மிகவும் எளிதாக பயன்படுத்தக்கூடிய நெகிழ்வான வன்பொருள் மற்றும் மென்பொருளை அடிப்படையாகக் கொண்ட ஒரு திறந்த மின்னணு மூலப்பொருள் ஆகும். இதை பயன்படுத்துவது மிகவும் எள்மையாக இருப்பதால் அணைத்து பொறியல் மாணவர்களும் இதனை பயன்படுத்துகிறார்கள் மேலும் இதை project designer பொழுதுபோக்காகவும் பயன்படுத்தி குழந்தைகளுக்கு விளையாட்டு காட்டுகிறார்கள்.
இந்த ஆர்டினோவானது sensor போன்ற பல்வேறு input-கள் உள்ளீடாக பெருவதால் output- ல் இணைக்கப்பட்டுள்ள மின்விளக்குகள், மின் விசிரிகள், மின் மோட்டார்கள் போன்ற அணைத்து எலெக்ட்ரிகள் மற்றும் எலெக்ரோனிக்ஸ் உபகரணங்கள் நம்முடைய கட்டளைக்குத் தக்கவாறு கட்டுப்படுத்தமுடியும். இதன் செயல்பாடுகளை நம் இஷ்டம் போல் மாற்றியமைத்துக் கொள்ள முடியும். எப்படி என்றால் micro controller மூலமாகத்தான். இதற்கு உள்ளீடாகக் கொடுக்கப்படும் நிரழிகளை மாற்றியமைப்பதன் மூலமாகத்தான். இன்றைய சுற்றுசூழலுக்கு மிகவும் பயன்படுகிறது. இந்த ஆர்டினோ வயரிங் வடிவிளான கிட்டை தனியாக அல்லது software-ஐ பயன்படுத்தி கம்யூட்டர் மூலம் இயக்க முடியும்.
ஏன் ஆர்டினோ சிறந்தது:
- ஆர்டினோ board ஆனது micro controller board-ஐ விட மலிவானது.
- Micro controller system ஆனது வின்டோஸில் இயங்கும்படி இருக்கும் ஆனால் ஆர்டினோவானது windows, Macintosh OS மற்றும் Linux OS போன்ற அணைத்து OS-களிலும் இயங்குகிறது.
- ஆரம்ப பயனாளர்கள் பயன்படுத்துவதற்கு மிகவும் எளிமையானது.