Microprocessor:
Microprocessor என்பது
large scale integration-னில்
(LSI) உருவாக்கப்பட்ட
ஒரு IC ஆகும்.
இது arithmetic,
logic மற்றும்
control circuit-களை
பெற்றிருக்கிறது. மேலும்
இதனுள் பல internal resistor-களும்
உள்ளன. இந்த
IC ஆனது
micro computer system-த்தில்
மிக முக்கியமான பகுதி (Central
Processing Unit) ஆகப்
பயன்படுகிறது.
இந்த
Microprocessor IC-யுடன்
மெமரி, இன்புட்,
மற்றும்
அவுட்புட் டிவைஸ்கள் சேர்ந்த
அமைப்பு micro processor based system
(or) micro computer என்று
அழைக்கப்படுகிறது.
இந்த
IC ஆனது
மெமரியில் இருந்து தகவல்களைப்
(Instruction) பெற்று, decode மற்றும்
execute செய்கிறது.
இன்புட்
டிவைஸில் இருந்து data-களை
பெற்று arithmetic மற்றும்
logic operation-களை Instruction படி
செய்து result ஜ
அவுட்புட் டெவைஸிற்கு
அனுப்புகிறாது.
நாம்
ஒரு எளிய productஜ
உருவாக்க நினைக்கும் போது
microprocessor உடன்
RAM, ROM மற்றும்
input/output port IC-களை
வெளியில் இணைக்க வேண்டியது
அவசியமாகிறது. இந்த
கஷ்டத்தை நிவத்தி செய்வதற்காக
குறைந்த அளவில் RAM, ROM,
Timer மற்றும்
input/output port ஆக்கியவைகளை
உள்ளடக்கிய ஒரு internal microprocessor IC-யே micro controller எனப்படுகிறது.
Micro controller IC-யினுல்
உள்ள ROM-ல்
program-ஜயும்
RAM-ல்
data-வையும்
வைத்து செயல்படச் செய்யும்போது micro controller ஆனது
ஒரு micro computer ஆக
பயன்படுகிறது.