தானியங்கி
வசதி(Automatic Starter):
மின்சாரம்
நாள் முழுவதும் தொடர்ந்து
கிடைக்காமல், விட்டு
விட்டு வரும் ஒவ்வொரு சமயமும்
மோட்டாரை இயக்கிவிடுவதற்காக
அடிக்கடி சைட்டிற்கு அல்லது
தோட்டத்திற்குச் செல்ல
வேண்டியுள்ளது. இந்த
ஆட்டோமேட்டிக் சிங்கிள் பேஸ்
பிரிவெண்டரை ஸ்டார்ட்டருடன்
இனைத்து பின்பு மோட்டாருடன்
இனைத்தோமானாள் மின்சப்ளை
நின்று மீண்டும் வரும்
சமயங்களில் சிங்கிள் பேஸ்
பிரிவெண்டர் ஸ்டார்ட்டரை
ஆட்டொமேட்டிக்காக ஆன் செய்கிறது.
ஒரு ஆள்
செய்யவேண்டிய வேளையை இந்த
ஆட்டொமேட்டிக் சிங்கிள்
பேஸ் பிரிவெண்டர் ஸ்டார்ட்டரின்
உதவியுடன் எளிமையாக்குகிறது.
ஆட்டோ
மேடிக் சிங்கிள் பேஸ்
பிரிவெண்டரில் கால தாமதம்
ஏன்?(Delay time):
மின்சாரம் நின்று மீண்டும் வரும்போது, கண் இமைக்கும் நேரத்திற்குள் மின்னல் வேகத்தில் தோன்றும் அதிக வோல்டேஜ் (Surge Voltage) மோட்டார் காயிலுக்குள் புகுந்து மிகவும் பலவீனமான வொயர் பகுதியை தெறிக்கச் (Burst) செய்துவிடும். ஆகையால் மோட்டாரை ஆட்டோ மேட்டிக்காக உடனே ஸ்டார்ட்செய்துவிடாமல் சற்று காலதாமதத்திற்குப் பிறகு ஸ்டார்ட் செய்து அதிக வோல்டேஜில் (Surge Voltage) சிக்கிவிடாமல் பாதுகாக்கிறது.