முன்பெல்லாம்
தொழிற்சாலைகளில் மோட்டாரை
ON/OFF Control, Speed Control மற்றும்
பவர் Control செய்வதற்கு
tap-changing transformer மற்றும்
magnetic amplifier பயன்படுத்தப்பட்டு
வந்தது. ஆனால்
இம்முறையானது பெரிய size
ஆகவும் திறமை
குறைவாகவும் இருந்தது.
இப்போது
உள்ள மோட்டார்களை இயக்குவதற்கு
நூற்றுக்கணக்கான ஆம்பியர்களை
தாங்கும் அளவிற்கு electronics
circuit களை அமைத்து
அதன் மூலமாக அனைத்துவிதமான
electrical circuit களையும்
control செய்யலாம்.
இதனை
solid state device என்றும்
மற்றும் thyristor transistor வகையில்
வந்ததால் இதனை thyristor family
என்றும்
semiconductor என்றும்
அழைக்கிறோம்.
Thyristor family:
இவை
அனைத்தும் தான் இப்போது Power
Electronics சர்க்கியூட்களில்
பயன்படுத்தப்படுகிறது.