இது
ஒரு மின்னனுவியல் சாதனம்
ஆகும். பார்ப்பதற்கு
சிறியதாக தோற்றமளித்தாலும்
இதன் செயல்பாடுகள் அனைத்தும்
பெரியதாக இருக்கும்.
- Electromagnet
- Armature (இது ஒரு காயில்) இது Electromagnet ஐ ஈர்க்கக்கூடியதாக இருக்கும்.
- spring.
- Electrical contacts spring உடன் ஒன்றுபட்ட இணைப்பாக இருக்கும்.
இந்தப்
படத்தைப் பார்த்தால் உங்களுக்குப்
புரியும்.
இதில்
relayஐ
இயக்குவதற்கு DC supply
கொடுத்தாக
வேண்டும். மேலும்
load-க்கு
AC Supply கொடுத்து
இணைத்துள்ள சாதனங்களை (அணைத்து
Electrical and Electronics சாதனங்கள்)
இயக்கலாம்
DC supply கொடுத்தும்
இணைத்துள்ள சாதனங்களை இயக்கலாம்.
இதில்
ஒரு காந்தத்தில் காயிலை சுற்றி
அதில் உள்ள இருமுனைகளையும்
எடுத்து அதை ஒரு DC சப்லையுடன்
இணைத்தால் மின்சாரமானது
காந்தத்திற்கு சென்று
காந்தப்புலத்தை உருவாக்குகிறது.
இந்த
காந்தக்ப்புலமானது ஃஸ்ப்ரிங்கை
இழுக்கிறது அந்த சமயத்தில்
வெளிப்புறத்தில் இணைத்துள்ள
Electrical and Electronics சாதனங்கள்
இயங்குகிறது.
காந்தப்புலத்தை
துண்டிக்கும் போது ஃஸ்ப்ரிங்கை
விட்டுவிடுகிறது அந்த சமயத்தில்
வெளிப்புறத்தில் இணைத்துள்ள
Electrical and Electronics சாதனங்கள்
இயங்குவதில்லை.
இன்றைக்கு
அணைத்து விதமான வீடுகளிலும்
MCB Circuit Breaker ஆனது
பயன்படுகிறது. இந்த
Relay பிரின்ஸ்பல்
தான் அணைத்து Circuit Breaker
-களிலும்
பயன்படுகிறது.