முதலில் LED யின் விரிவாக்கத்தை தெரிந்துகொள்வோம்
LED [light emiting diode ] .
இப்பொது இந்த LED யை வைத்து நாம் ஒரு tube light செய்யப்போகிறோம் .
பொதுவாக நம் வீடுகளில் எல்லாம் முந்தய காலத்தில் கொண்டு பல்ப் தான் பயன்படுத்தினோம் அனால் அது அதிக பவரை எடுக்கும் காரணத்தினால்.
நாம் அனைவரும் tube light டை பயன்படுத்த ஆறம்பித்தோம்.
இப்போது நாம் செய்யப்போகின்ற இந்த LED TUBE LIGHT டும் அப்படித்தான் அனால் அந்த tube light டை விட இது மிகவும் அழகாகவும் குறைந்த விளையும் கொண்டது.
மேலும் சில நண்பர்கள் இதை unsufficient என்று சொல்வார்கள் .
அவர்கள் இதை பயன்படுத்திப்பார்த்தால் தெரியும்.
பலவகையான LED க்களை நாம் இதில் பயன்படுத்தலாம்.
அதற்க்கு இதை சொடுக்கவும் [LED TUBE LIGHT BOOK ]
கவனத்திற்கு :
நான் ஆங்கிலத்தில் ஒரு சில பாடங்களை எழுதிஉள்ளேன் எனேற்றால் அவற்றை ஆங்கிலத்தில் படிப்பதுதான் நல்லது [எவ்வளவுதான் தமிழ் நம் பற்று மொழியாக இருந்தாலும் பிழைப்பதற்கு ஆங்கிலம் கொஞ்சாம் தெரியவேண்டும் அல்லவா ]