பொதுவாக மின்சக்தியானது hydroelectric,thermal,and nuclear power station இவற்றில் இருந்து தயாரிக்கப்படுகிரது.
இந்த station முக்கியமாக load centre-க்கு அருகாமையில் இருக்கும்[load centre என்றால் தயாரிக்கப்பட்ட மின்சக்தியை பராமரிக்கும் இடம் ஆகும்].
இவ்வாறு தாயாரிக்கப்படும் [generated] மின்சக்தியை [electrical energy] பிரித்தெடுத்து consumer-களுக்கு கொடுப்பதற்காக. இதில் extensive power supply network என்பது மிகவும் அவசியம் என்றாகிறது.
Network-கில் இரண்டு part-கல் உள்ளன.
Transmission system.
Distribution system.
இந்த் distribution system இரண்டாகப் பிரிக்கப்பட்டுள்ளது.
Primary transmission.
Secondary transmission.
பிறகு distribution system-மும் இரண்டாக பிரிக்கப்பட்டுள்ளது.
Primary distribution.
Secondary distribution.
இவ்வாறு மின்சக்தி தயாரிக்கும் இடத்தில் இருந்து அதிகப்படியான voltage ஆனது 11kv-யை இந்தியா உற்பத்தி செய்கிறது.[11kv என்றால் 11,000 கிலோவோல்ட் ஆகும்].
இந்த வோல்டேஜை இன்னும் அதிகப்படுத்த step-up-trasformer-மூலம் 400kv,220kv மற்றும் 32kv என்றவாறு அதிகரிக்கப்பட்டு primary transmission-களுக்கு அனுப்பப்படுகிரது.
பிறகு இந்த வோல்டேஜை [நம் தேவைக்கு தக்கவாறு பயன்படுத்த] step down transformer-ன் மூலம் குறைக்கப்பட்டு secondary transmission line-களுக்கு அனுப்பபடுகின்றது. அதாவது[66kv or 33kv என்ற முரையில்].
பிறகு இவ்வாறு கிடைக்கக்கூடிய 66kv or 33kv power-ஜ இந்த secondary sub station அமைப்பு step down transformer-கள் மூலம் குறைத்து 33kv or 11kv என்ற அளவில் அனுப்புகிறது.[ஏன் என்றால் இந்த அளவு வோல்டேஜை தான் நம் ஊர்களில் உள்ள distribution அமைப்பில் primary distribution sub-station –களுக்கு அனுப்பப்படுகின்றது].
இந்த 33kv மற்றும் 11kv-ஜ இந்த distribution sub-station-கள் நம் வீடு மற்றும் தொழிற்சாலைகளில் பயன்படுத்தும் வகையில் ஏதுவாக குறைத்து 400v-ஆகத் தருகின்றது.
3பேஸ் என்றால் 400v[தொழிற்ச்சாலைகளில் பயன்படுத்துவது].
சிங்கில் பேஸ் என்றால் 230v[வீடுகளில் பயன்படுத்துவது].