நாம் எத்தனையோ மின்சக்தி சேமிப்பானை பார்த்திருப்போம் ஆனால் அது அனைத்தும் செயற்கையாகவே இருக்கும் .ஆனால் இது சற்று வித்தியாசமானது நாம் இப்போது எழும்மிச்சம்பல மின்சக்திசேமிப்பான் எப்படி செய்வது என்று பார்ப்போம். முதலில் நாம் ஒரு எழும்பிச்சைபலம் இரண்டு ஆணி மற்றும் காப்பர் வடிவிலான் ஏதாவது ஒரு மெட்டல் இவற்றை எடுத்துக்கொள்ளவேண்டும் .
ஆணியை ஒருபுறமும் காப்பர் வடிவிலான காயினை ஒருபுறமும் இணைக்கவேண்டும் .இப்போது காயின் இருக்கும் பக்கம் possitive (+) ஆகும். ஆணி இருக்கும் பக்கம் negative (-) ஆகும்.
இப்போது நாம் ஒரு battery வடிவில் செய்துவிட்டோம் .
இதிலிருந்து கிடைக்கக்குடிய கரண்டை நாம் ஒரு மல்டிமீட்டர் முலம் அளந்து பார்க்கலாம் இது 1 .5 amps வரை கரண்டு கொடுக்கக்குடியது .
இவ்வாறு பலத்தின் எண்ணிக்கையை அதிகரித்து அவுட்புட்டில் கிடைக்ககுடிய மின்னோட்டத்தையும் அதிகரிக்கலாம்.
மேலும் இதை ஒரு LED யை வைத்து சோதித்துப்பார்க்கலாம்.
நண்பர்களே இதைப்பற்றி ஏதாவது சந்தேகம் என்றால் கமண்டு மூலம் தெரிவியுங்கள்.என்னால் முடிந்த அளவுக்கு விளக்குகிறேன்.