நிலை மின்னியலில் மின் இயல் ஒரு இடத்திலிருந்து, மற்றொரு இடத்திற்கு பாயாமல், நிலையாக ஒரே இடத்தில் இருக்கிறது. இது போன்ற நிலையான மின் இயல், இரு பொருள்ளிடையே ஏற்படும் உராய்வினால் உண்டாகிறது என்பதை சற்று முன்னர் அறிந்தோம்.
இது போன்று உண்டாக்கும் நிலை மின்னியலை ஒரு இடத்திலிருந்து, மற்றொரு இடத்திற்கு எவ்வகையிலும் கடத்த இயலாது. ஆகவே எளிதில் பயன்பதுத்த முடியாது.
[உதாரணம்] மின்னல்,மற்றும் எபோனைட் தண்டினை கம்பளியாலோ, கன்னாடியாலோ தேய்த்தால் உண்டாகும் மின்சாரம்.