- பெரும்பாலானோர் டயோடை மல்டிமீட்டர் வைத்தே சொதித்துப்பார்பார்கள் .
- இந்தமுறையானது மிகவும் நன்றாக இலக்ற்றாநிக்ஸை தெரிந்தவர்கள் மட்டுமே கையாளும் முறையாகும்.
- முதலில் ஒரு மின்தடை, 9 v battery ,LED, இவற்றை வாங்கிக்கொள்ள வேண்டும்.
- படத்தில் காட்டியவாறு இணைக்க வேண்டும்.
- படத்தில் உள்ளது போல் டயோடை சோதனை செய்யும் போது LED ஆனது எரியும்.
- இப்போது டயோடானது நல்லமுறையில் இருக்கிறது என்று அர்த்தம் .
- LED ஆனது எரியவில்லை என்றால் டயோடானது நல்லமுறையில் இல்லை என்று அர்த்தம் .
- இதை வைத்து தெளிவான முறையில் நாம் டயோடை டெஸ்ட் செய்ய முடியும் .
LED -------> Light emmiting diode
Resistor----> மின்தடை