- வீட்டு மின்சார அளவுகள் இதைப்பற்றி முன்பே நான் குறிப்பிட்டுள்ளேன்.
- இதில் நான் அதை விட மிக எளிமையான முறையில் எழுதியுள்ளேன்.
சரி பாடத்திற்குப் போவோம் :
- நாம் அனைவருமே வீட்டு கரண்டு பிள்ளை இரண்டுமாதத்திற்கு ஒருமுறை கட்டுகிறோம்.
- ஆனால் நம்மில் பலபேருக்கு வீட்டில் நாம் எவ்வளவு கரண்டு பயன்படுத்துகின்றோம் என்று தெரியாது.
- இரண்டு யூனிட் முற்று யூனிட் என்று வாய்வழியாக பேசிக்கொள்வோம் ஆனால் யூட் என்றால் என்னவென்று தெரியாது.
கவனமாக பாருங்கள்:
- முதலில் வீட்டில் நாம் பயன்படுத்தும் light மற்றும் fan -ன் வாட்ஸ் எவ்வளவு என்று பார்க்க வேண்டும்.
- light -ன் வாட்ஸ் பார்ப்பதற்கு அந்த light -ன் முகப்பிலே 60watts அல்லது 40watts ஏற்று இருக்கும் .
- நான்கு 60watts பல்பு மற்று நான்கு 80watts பேன்கள் உங்கள் வீட்டில் நீங்கள் பயன்படுத்தினால் எவ்வளவு கரண்டு வரும் என்பதைப்பார்ப்போம்
நான்கு பல்பு 60watts
நான்கு பேன் 80watts
- ஒரு பல்பு 60watts என்றால் நான்கு பல்பு =240watts ஆகும்.
- ஒரு பேன் 80watts என்றால் நான்கு பேன் =320watts ஆகும்.
- 240+320=560 வாட்ஸ் .
- 560watts * 4 மணிநேரம் = 2240watts ஆகும் .
- இந்த வாட்சை -1000 த்தால் வகுக்கவேண்டும் . ஏனென்றால் ஒரு யூனிட் என்பது 1000waats ஆகும்.
- அப்படிவகுத்தால் நமக்கு 2 .24 யூனிட் கிடைக்கும் அப்படி என்றால் நாம் ஒருநாளைக்கு 2 .24 யூனிட் பயன்படுத்துகிறோம் ஏற்று அர்த்தம்.
- ஒருமாதத்திற்கு 30*2.24=67.2 யூனிட் ஆகும்.
- 67 .2 யூனிட் ஒருமாதத்திற்கு பயன்படுத்துகிறோம் என்று அர்த்தம்.
- ஒரு யூனிட் 1.80 பைசா என்றால் 67.2 யூனிட்டுக்கு 120.96 ரூபாய் ஆகும்.[67.2 * 1.80=120.96 RS]
என்ன நண்பர்களே இதைப்பார்த்து புரிந்துகொண்டு உங்களால் முடிந்தவரை மின்சாரத்தை சேமியுங்கள் .