- மோட்டார் என்பது மின்னாற்றலை இயந்திர ஆற்றலாக மாற்றக்குடியது ஆகும்.
- மனிதனால் செய்யாமுடியாத வேலைகளைகளுக்கு இந்த மோட்டாரை பயன்படுத்துகிறோம்.
மோட்டாரின் அமைப்பு :
F1F2=field winding
A1A2=Armature winding
- மோட்டார் என்றால் அதனுள் ஒரு field ஒரு armature அமைப்பு இருக்கும் .
- நாம் கொடுக்கக்குடிய மின்னழுத்தம் (voltage) field winding -க்கு போகும் .
- அந்த field winding -கில் flux ஆனது உருவாகும் .
- இந்த flux ஆனது armature சுற்றவைக்கும் .
- இந்தமோட்டாரின் அதிகபட்ச சுற்றும்வேகம் 1500RPM ஆகும் .
- RPM என்பது revaluation per minits ஆகும் .
- field winding என்பது நிலையான பகுதி ஆகும். இதை stator என்று அழைப்பார்கள் .
- armature winding என்பது சுற்றும் பகுதி ஆகும் . இதை rotor என்று அழைப்பார்கள் .
- இப்போது மோட்டார் ஆனது சுற்றும் இதன் output -ல் ஏதாவது ஒரு load இனைத்து வேலையை தொடங்கலாம் .
மோட்டாரின் உள்ளமைப்பு :