Electrical supply ஆனது வீடு மற்றும் ஒரு சிறிய தொழிற்சாலை ஆகியவற்றிற்கு செல்லும் போது 3பேஸ் 4வயர் சிஸ்டம் அல்லது சிங்கில் பேஸ் 2வயர் சிஸ்டமாக செல்கிறது.
3பேஸ் 4வயர் சிஸ்டத்தில் 400v to 415v வரையிலும் சிங்கில் பேஸ் 2வயர் சிஸ்டத்தில் 230v வரையிலும் செல்லும்.
பொதுவாக ஒரு ஏரியாவிற்கு suply அனுப்ப வேண்டும் என்றால் அதற்கு அருகில் distribution sub-station கண்டிப்பாக அமைந்திருக்கும்.[இங்குதான் நாம் போய் மின்சாரக் கட்டனம் செலுத்துவோம்(EB-office)].
ஒரு வீட்டில் அதிகமான பவரை பயன்படுத்தினால் அதாவது மோட்டார்,AC போன்ற அதிக பவரை எடுக்கும் சாதனங்களை பயன்படுத்துவதால் அவர்களுக்கு 3பேஸ் supply தேவைப்படுகின்றது.[400v to 415v].
சாதரணமான வீடுகளில் அதாவது குறைவாக பவரை பயன்படுத்தும் வீடுகளில் சிங்கில் பேஸ்supply போதுமானதாக உள்ளது.[230v 2wire system].
இங்கு நான் குரிப்பிட்டுள்ள supply அனைத்தும் AC supply ஆகும்.[alternating current] AC supply என்பது அதன் அளவிலும் திசையிலும் மாறிமாறி கிடைப்பதாகும். அதாவது
இதை sine wave என்று கூறுவார்கள்.
இந்த distribution sub station-ல் அதிகப்படியாக 11kv or 33kv வரை வடிவமைக்கப்பட்டு இருக்கும்.
இந்த distribution sub station அமைப்பில் high voltage, step down transformer, low voltage switchgear மற்றும் bus bars, low voltage fuse இவைகள் அனைத்தும் முன்பு சொன்ன 11kv or 33kv இவற்றை குறைத்து நம் வீட்டிற்குத் தேவயான 400v to 415v மற்றும் 230வோல்டேஜை கொண்டு வருவதற்காகப் பயன்படுகிறது.