மின்னியல் மற்றும் மின்னனுவியல் பற்றி எனக்கு தெரிந்த தகவல்களை இந்த இணையதளத்தில் இணைத்துள்ளேன் | வாழ்க தமிழ் ! வளர்க மனிதநேயம் !

சேமிப்பு பேட்டரி (Storage Battery)

சில பொருட்களிடையே நிகழும் வேதியியல் மாற்றத்தினால் மின்சக்தி உற்பத்தியாகிறது. இம்முறையில் மின்சக்தியை உற்பத்தி செய்து தரும் அமைப்பிற்கு cell அல்லது battery என்று பெயர்.

Classification of battery (பேட்டரி வகைகள்):

 • Primary cell
 • Secondary sell

Primary cell
ஒரு தடவை discharge ஆன cellஐ மீண்டும் மீண்டும் charge செய்து பயன்படித்த முடியாத அமைப்பு கொண்ட  cell ஆனது Primary cell என்று அழைக்கப்படுகிறது.


உ.தா.ம்: 
Dry cell, Primary cell ect.....

Secondary cell
discharge ஆன cellஐ மீண்டும் மீண்டும் charge செய்து பயன்படுத்தும் வகையில் அமைக்கப்பட்ட cell or battery, secondary cell or accumulator என்று அழைக்கப்படுகிறது.

உ.தா.ம்: 
 • lead acid battery
 • Nickel- iron battery
 • Cadmium cell
lead acid battery
Nickel- iron batteryCadmium cell
Primary cell
 • charge செய்ய இயலாது.
 • எடை குறைவு எனவே எளிதாக எடுத்துச் செல்லலாம். 
 • ஆயுட் காலம் குறைவு.
 • விலை குறைவு.   
 • மிகக்குறைவான கரண்ட் தேவைப்படும் இடங்களுக்கு ஏற்றது. 
 • ஒரு cell-க்கான volt 1.5v ஆகும்.
 Secondary cell
 • இதனை பலமுறை charge செய்து பயன்படுத்தலாம்.
 •  எடை அதிகம் வெளியில் எடுத்துச் செல்வது எளிதல்ல.
 • ஆயுட் காலம் அதிகம்.
 •  விலை அதிகம்.
 • அதிக கரண்ட் மற்றும் தொடர்ச்சியான தேவைகளுக்கு  ஏற்றது.
 • ஒரு cell-க்கான volt 2.1v ஆகும்.


பிரபலமான இடுகைகள்

நாம் அனைவரும் கடைபிடிப்போம்

1.இரண்டு காரியங்களில் மனிதன் ஒருபோதும் கோபப்படக் கூடாது; தன்னால் தவிர்க்க முடிந்ததற்கும், தவிர்க்க முடியாததற்கும்.

2.காலத்திற்கு ஏற்ற சொல்லானது - கவலையைக் குறைக்கிறது.

3.உழைப்பு - துக்கம் - மகிழ்ச்சி இம்மூன்றையும் மனிதன் அனுபவிக்கப் பிறந்தவன். இந்த மூன்றும் இல்லாத வாழ்வு சரியான வாழ்வாகாது.

4.உன்னைப் புண்படுத்துவது எதுவென்று உனக்குத் தெரிந்தால், மற்றவர்களைப் புண்படுத்துவது எதுவென்பது உனக்குத் தெரியும்.
பணிவான சொல் - பாதையை எளிமையாக்குகிறது.

5.துன்பத்தை அனுபவித்த காலத்தை மறந்து விடு, ஆனால் அது உனக்குக் கற்பித்த பாடத்தை மறந்து விடாதே.

6.தொடக்கத்தினை விட முடிவினைப் பற்றி அதிகமாகச் சிந்தனை செய்.

7.தைரியப்படுத்துவது ஒருவனுக்குச் செய்யும் உதவியில் மூன்றில் ஒரு பங்காகும்.

8.ஒவ்வொரு தடவையும் நீ ஒருவனை மன்னிக்கும் போது, அவனைப் பலவீனப்படுத்துகின்றாய்; உன்னைப் பலப்படுத்துகிறாய்.

9.பேராசை முடிகின்ற இடத்தில் சந்தோஷம் தொடங்குகிறது.

10.பணக்காரன் ஆவதற்குப் பணத்தைக் குவிக்க வேண்டும் என்பதில்லை, நம்முடைய தேவைகளை குறைத்துக் கொண்டாலே போதும்.

11.தன் நடத்தை அளவுக்கே - ஒருவன் தன்னை உயர்த்திக் கொள்கின்றான்.

12.போவது சரியான பாதையாக இல்லாத போது - வேகமாக ஓடுவதால் என்ன பயன் ?

13.சரியான சமயத்தில் உதவி செய்கிறவன் இருமடங்கு உதவி செய்கிறான்.