மின்னியல் மற்றும் மின்னனுவியல் பற்றி எனக்கு தெரிந்த தகவல்களை இந்த இணையதளத்தில் இணைத்துள்ளேன் | வாழ்க தமிழ் ! வளர்க மனிதநேயம் !

1] அடிப்படை மின்னியல்



SILICON






HYDROGEN

Main-நா electrical engineering என்பது ஒரு energy யை ஒரு இடத்தில் இருந்து மற்றொரு இடத்துக்கு எப்படி
transfer செய்வது (one form to another form & one point another point) என்பதை பற்றி படிப்பதாகும் --------------------------------------------------------------------------------------------------------------------
இதில் நன்றாக பார்க்க வேண்டிய மூன்று அடிப்படை particles: 
1. neutron
2. proton
3. electron என்பனவாகும்.
இதில் பார்த்தோம் என்றால்:
1. 
proton என்பது +ve charge குறிக்கிறது.
2. 
electron என்பது -ve charge குறிக்கிறது.
3. 
neutron என்பது uncharge குறிக்கிறது.
-----------> இதில் உள்ள அதிசயம் neutron மற்றும் proton- நில் mass சமமாக இருக்கும் அதாவது (1/1840) ஆகும்.
---------> electron- நில் mass very ligth ஆக இருக்கும்.
இவற்றை மேலும் சிறப்பாக குரிக்க வேண்டும் என்றால். 
Nuetron n 0 1.675*10^-27
Proton p+ + 1.675*10^-27
Electron e- - 9.107*10^-31
இந்த முறைகள் குறிப்பிடலாம் .

-----------------------------------------------------------------------------------------------------------
---------->பொதுவாக சூரியனை எப்படி கோள்கள் மையமாகக் கொண்டு சுற்றி வருகிறதோ அதே போல் தான்
nucleus- யை மையமாகக் கொண்டு electron மற்றும் proton- கல் (orbit) சுற்றி வருகிறது.
---------->பொதுவாகவே free electron- கல் ஒரு conductor- ல் இருந்தால் அதில் current conduction நன்றாக உள்ளது
என்று அர்த்தம்.
(எ-க) copper conductor=8.5*10^28 m3 இது ஒரு சிறந்த conductor- ஆக எலெக்ட்ரிசிட்டியில் பயன்படுத்தப்படுகிறது.
----------->இரண்டு வகையான Atom இருக்கிறது .
1. hydrogen
2. silicon 
HYDROGEN:
இந்த atom ஒரு proton-யும் ஒரு electron-யும் கொண்டு nucleus- யை சுற்றுகிறது .
எனவே இதை நாம் ஒரு சிறிய atom என்று அழைக்கலாம்.
SILICON:
இந்த atom 14 electron கலைக் கொண்டு 3 orbit ஆகப் பிரிந்து nucleus- யை சுற்றி வருகிறது.
1.first orbit- ல் அதிகபட்சமாக 2 eletron- களும்
2. second orbit-ல் அதிகபட்சமாக 8 electron- களும்
3. third orbit- ல் மீதமுள்ள 4- கு electron- களும் உள்ளன.
மொத்தத்தில் 14- கு electron-கல் nucleus- யை சுற்றிவருகின்றது.
இந்த hydrogen and silicon இவைகளுக்கான படம் மேலே காட்டப்பட்டுள்ளது .

பிரபலமான இடுகைகள்

நாம் அனைவரும் கடைபிடிப்போம்

1.இரண்டு காரியங்களில் மனிதன் ஒருபோதும் கோபப்படக் கூடாது; தன்னால் தவிர்க்க முடிந்ததற்கும், தவிர்க்க முடியாததற்கும்.

2.காலத்திற்கு ஏற்ற சொல்லானது - கவலையைக் குறைக்கிறது.

3.உழைப்பு - துக்கம் - மகிழ்ச்சி இம்மூன்றையும் மனிதன் அனுபவிக்கப் பிறந்தவன். இந்த மூன்றும் இல்லாத வாழ்வு சரியான வாழ்வாகாது.

4.உன்னைப் புண்படுத்துவது எதுவென்று உனக்குத் தெரிந்தால், மற்றவர்களைப் புண்படுத்துவது எதுவென்பது உனக்குத் தெரியும்.
பணிவான சொல் - பாதையை எளிமையாக்குகிறது.

5.துன்பத்தை அனுபவித்த காலத்தை மறந்து விடு, ஆனால் அது உனக்குக் கற்பித்த பாடத்தை மறந்து விடாதே.

6.தொடக்கத்தினை விட முடிவினைப் பற்றி அதிகமாகச் சிந்தனை செய்.

7.தைரியப்படுத்துவது ஒருவனுக்குச் செய்யும் உதவியில் மூன்றில் ஒரு பங்காகும்.

8.ஒவ்வொரு தடவையும் நீ ஒருவனை மன்னிக்கும் போது, அவனைப் பலவீனப்படுத்துகின்றாய்; உன்னைப் பலப்படுத்துகிறாய்.

9.பேராசை முடிகின்ற இடத்தில் சந்தோஷம் தொடங்குகிறது.

10.பணக்காரன் ஆவதற்குப் பணத்தைக் குவிக்க வேண்டும் என்பதில்லை, நம்முடைய தேவைகளை குறைத்துக் கொண்டாலே போதும்.

11.தன் நடத்தை அளவுக்கே - ஒருவன் தன்னை உயர்த்திக் கொள்கின்றான்.

12.போவது சரியான பாதையாக இல்லாத போது - வேகமாக ஓடுவதால் என்ன பயன் ?

13.சரியான சமயத்தில் உதவி செய்கிறவன் இருமடங்கு உதவி செய்கிறான்.