மின்னியல் மற்றும் மின்னனுவியல் பற்றி எனக்கு தெரிந்த தகவல்களை இந்த இணையதளத்தில் இணைத்துள்ளேன் | வாழ்க தமிழ் ! வளர்க மனிதநேயம் !

6] த்ரி பேஸ் இண்டக்சன் மோட்டார்


  • இந்த மோட்டார் AC current -ல் இயங்கக்கூடியது
இதன் வகைகள்
  • three phase induction motor
  • single phase induction motor
  • சிங்கர்ணசிங் மோட்டார்
இந்த three phase induction motor- ல் இரண்டு வகைகள் உண்டு
  • squirrel cage induction motor
  • slip-ring induction motor
  • இந்த அனைத்து வகையான induction motor- களும் தொழிற்சாலைகளில்  முக்கியமாகப் பயன்படுகின்றது.
GENERAL PRINCIPLE:
  • பொதுவாக dc motor- க்கு stator- லும் rotor- லும் supply கொடுக்கப்படும் ஆனால் இந்த AC induction- ல் stator- க்கு மட்டும் supply கொடுத்தாள் போதும்.ஏன் என்றால் அது induction முறையில்  இயங்கக்குடியது.
  •  அதாவுது  transformer-ல் mutual induction-ப் பின்பற்றி இந்த induction இயங்கக்குடியது.
  •  இந்த முறைகள் இயங்கி electrical energy- ஆக மாற்றுகிறது.
CONSTRUCTION:
  • Induction motor- ல் இரண்டு  முக்கியமான  part- கள் இருக்கின்றன.
  • stator
  • rotor
STATOR CONSTRUCTION:
  • stator ஒரு primary part ஆகும். இது சிலின்ற்றிகள் வடிவில் இருக்கும்.
  • squirrel cage and slip ring induction motor-ம் இதே வகை ஆகும்.
ROTOR CONSTRUCTION:
  • இரண்டு வகையான rotor கள் உள்ளன. 
  • squirrel cage rotor
  • wound rotor
SQUIREL CAGE ROTOR:
  • இந்த வகை 90% அனைத்துinduction motor -லும் பயன்படுகின்றது.
  • இது பார் காப்பர் அல்லது alloy metal -களால் இதன் core slot இருக்கும்.
PHASE WOUND ROTOR:
  • இந்த வகை 3 phase alternator -களில் பயன்படுத்தப்படுகின்றது.

பிரபலமான இடுகைகள்

நாம் அனைவரும் கடைபிடிப்போம்

1.இரண்டு காரியங்களில் மனிதன் ஒருபோதும் கோபப்படக் கூடாது; தன்னால் தவிர்க்க முடிந்ததற்கும், தவிர்க்க முடியாததற்கும்.

2.காலத்திற்கு ஏற்ற சொல்லானது - கவலையைக் குறைக்கிறது.

3.உழைப்பு - துக்கம் - மகிழ்ச்சி இம்மூன்றையும் மனிதன் அனுபவிக்கப் பிறந்தவன். இந்த மூன்றும் இல்லாத வாழ்வு சரியான வாழ்வாகாது.

4.உன்னைப் புண்படுத்துவது எதுவென்று உனக்குத் தெரிந்தால், மற்றவர்களைப் புண்படுத்துவது எதுவென்பது உனக்குத் தெரியும்.
பணிவான சொல் - பாதையை எளிமையாக்குகிறது.

5.துன்பத்தை அனுபவித்த காலத்தை மறந்து விடு, ஆனால் அது உனக்குக் கற்பித்த பாடத்தை மறந்து விடாதே.

6.தொடக்கத்தினை விட முடிவினைப் பற்றி அதிகமாகச் சிந்தனை செய்.

7.தைரியப்படுத்துவது ஒருவனுக்குச் செய்யும் உதவியில் மூன்றில் ஒரு பங்காகும்.

8.ஒவ்வொரு தடவையும் நீ ஒருவனை மன்னிக்கும் போது, அவனைப் பலவீனப்படுத்துகின்றாய்; உன்னைப் பலப்படுத்துகிறாய்.

9.பேராசை முடிகின்ற இடத்தில் சந்தோஷம் தொடங்குகிறது.

10.பணக்காரன் ஆவதற்குப் பணத்தைக் குவிக்க வேண்டும் என்பதில்லை, நம்முடைய தேவைகளை குறைத்துக் கொண்டாலே போதும்.

11.தன் நடத்தை அளவுக்கே - ஒருவன் தன்னை உயர்த்திக் கொள்கின்றான்.

12.போவது சரியான பாதையாக இல்லாத போது - வேகமாக ஓடுவதால் என்ன பயன் ?

13.சரியான சமயத்தில் உதவி செய்கிறவன் இருமடங்கு உதவி செய்கிறான்.