மின்னியல் மற்றும் மின்னனுவியல் பற்றி எனக்கு தெரிந்த தகவல்களை இந்த இணையதளத்தில் இணைத்துள்ளேன் | வாழ்க தமிழ் ! வளர்க மனிதநேயம் !

2] CHARGE & FLUX உருவாகும் விதம்


பொதுவாக electron +ve & -ve சார்ஜ்களை கொண்டிருக்கும் .
  •   E(-VE)
  • P(+VE)
is the same atom
  • இப்படி இருந்தால் negative charge ஆகும்
  • electron- னில் -ve அதிகமாகவும் proton- னில் +ve அதிகமாக இருக்கும் பொது static electric charge உருவாகிறது .
  • இதுவே E(-VE) low and P(+VE) high இப்படி இருந்தாலும் charge உருவாகிறது.
-
-----------------------------------------------------------
UNIT OF CHARGE:
  • சார்ஜை coulomb என்ற அழகால் குறிக்கப்படுகிறது .

  • ஒரு சார்ஜில் இருக்கக்குடிய ஒரு electron என்பது 1.602*10^-19 அப்படி என்றால் ஒரு coulomb சார்ஜில் இருக்கக்குடிய மொத்த electrons [1/1.602*10^-19] 6.24*10^18 ஆகும்.
[1 coulomb=charge on 6.24*10^18 electrons]
------------------------------------------------------------------------
RELATION BETWEEN CHARGE AND CURRENT:
  • ஒரு கண்டக்டரில் ஒரு வினாடிக்கு எவ்வளவு electrons செல்கிறதோ அதனையே நாம் கரண்ட் என்கிறோம்.
சார்ஜை குறிப்பது= Q in coulombs.

கரன்டைக்குரிப்பது = I in amps.

[I=Q/T] in amps.

[Q=I*T]

I--->current

T---> Time in second

Q----> charge

------------------------------------------------------------------

AMPERE:

[1 ampere current = flow of 6.24*10^18 electrons per second]

POTENTIAL:
  • போட்டேன்சியலை volts என்றும் இதன் குறி v என்றும் குறிக்கப்படும்.
[electrical potential =work done/charge=w/q]

since--> v=w/q; w=v*q

v---->voltage

w---->work done

q----->charge

-------------------------------------------------------------

ELECTRIC FIELD:
  • positive- மற்றும் negative சார்ஜ்களை ஒரு வெற்றிடத்தில் வைக்கும்போது சார்ஜ்களுக்கு இடையில் force ஏற்படும் .இந்த force [attraction or repulsion] வெற்றிடத்தில் எந்த அளவு area-வில் பரவி இருக்கிறதோ அதற்க்கு electric field என்று பெயர்.
-------------------------------------------------------------

ELECTRIC FLUX:
  • electric field- ல் உள்ள மொத்த கற்பனைக் கோடுகளை electric flux என்கிறோம் .
-------------------------------------------------------------

ELECTRIC FLUX DENSITY:
  • ஒரு unit area வெற்றிடத்தில் உள்ள electric flux line- களின் எண்ணிக்கை electric flux density என்கிறோம்.
-------------------------------------------------------------

ELECTRIC FIELD INTENSITY:
  • ஒரு UNIT (+VE) CHARGE ஒரு point- ல் ஏற்படுத்தும் force-ன் அளவு electric field intensity (or) field strength எனப்படும்.

பிரபலமான இடுகைகள்

நாம் அனைவரும் கடைபிடிப்போம்

1.இரண்டு காரியங்களில் மனிதன் ஒருபோதும் கோபப்படக் கூடாது; தன்னால் தவிர்க்க முடிந்ததற்கும், தவிர்க்க முடியாததற்கும்.

2.காலத்திற்கு ஏற்ற சொல்லானது - கவலையைக் குறைக்கிறது.

3.உழைப்பு - துக்கம் - மகிழ்ச்சி இம்மூன்றையும் மனிதன் அனுபவிக்கப் பிறந்தவன். இந்த மூன்றும் இல்லாத வாழ்வு சரியான வாழ்வாகாது.

4.உன்னைப் புண்படுத்துவது எதுவென்று உனக்குத் தெரிந்தால், மற்றவர்களைப் புண்படுத்துவது எதுவென்பது உனக்குத் தெரியும்.
பணிவான சொல் - பாதையை எளிமையாக்குகிறது.

5.துன்பத்தை அனுபவித்த காலத்தை மறந்து விடு, ஆனால் அது உனக்குக் கற்பித்த பாடத்தை மறந்து விடாதே.

6.தொடக்கத்தினை விட முடிவினைப் பற்றி அதிகமாகச் சிந்தனை செய்.

7.தைரியப்படுத்துவது ஒருவனுக்குச் செய்யும் உதவியில் மூன்றில் ஒரு பங்காகும்.

8.ஒவ்வொரு தடவையும் நீ ஒருவனை மன்னிக்கும் போது, அவனைப் பலவீனப்படுத்துகின்றாய்; உன்னைப் பலப்படுத்துகிறாய்.

9.பேராசை முடிகின்ற இடத்தில் சந்தோஷம் தொடங்குகிறது.

10.பணக்காரன் ஆவதற்குப் பணத்தைக் குவிக்க வேண்டும் என்பதில்லை, நம்முடைய தேவைகளை குறைத்துக் கொண்டாலே போதும்.

11.தன் நடத்தை அளவுக்கே - ஒருவன் தன்னை உயர்த்திக் கொள்கின்றான்.

12.போவது சரியான பாதையாக இல்லாத போது - வேகமாக ஓடுவதால் என்ன பயன் ?

13.சரியான சமயத்தில் உதவி செய்கிறவன் இருமடங்கு உதவி செய்கிறான்.